All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மதிதன் தயாவின் ‘கொலையும் கற்று மற’ - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
ஹாரி எதாவது intention oda பிரியா kita pazhaga try பண்றான் ah... Ava அனாதை kekura thuku ஆளு illanu..... இல்ல Nizama love 😍 பண்றான் ah..... Avaluku avana pidichi irukku nu நினைகிறேன்..... ஆதி oda தங்கச்சி avanga வீடு driver ah love 😍 panni avanoda ஓடி poitaala.... Ava ஏன் இப்போ வந்தா..... Watchman ava romba nallavanu solraan.... Enna aaga pooguthoo..... அவன் x girl friend vera vanthu இருக்கா.... யாரு கொலை panni இருப்பா.... Super Super maa... Semma episode
 

Chitra Balaji

Bronze Winner
பிரியா அந்த hari la love 😍 panra aarambichita..... Avalodaya activities மாறிடுச்சு.... Ava friend solra thayum கேக்க maatengira...... இங்க thurigan investigation poittu irukku... ரேஷ்மா... திலகன் ரெண்டுபேருமே சரி இல்ல.... Enna aaga pooguthoo... Super Super maa.. Semma episode
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அந்த திலக் தான் குற்றவாளியா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
நல்லதொரு அனுமானம்.
ஊகங்களும் அனுமானங்களும் வரவேற்கப்படுகின்றன. நன்றி.
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பிரியா அந்த hari la love 😍 panra aarambichita..... Avalodaya activities மாறிடுச்சு.... Ava friend solra thayum கேக்க maatengira...... இங்க thurigan investigation poittu irukku... ரேஷ்மா... திலகன் ரெண்டுபேருமே சரி இல்ல.... Enna aaga pooguthoo... Super Super maa.. Semma episode
நன்றி :)
 

Chitra Balaji

Bronze Winner
ஏன் என்ன ஆச்சு பிரியா vuku ஏன் azhuvura..... ராம் குமார் யாழினி yum bala vayum pidikala avvallavu kovam avanga thaan konnu இருப்பா anga nu solraaru... ஆதி அம்மா ஒரே அழுகை... Super Super maa
 

Mathithan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி அந்த கொலையை யார் தான் செய்து இருப்பார்கள் சகோ
😇😇😇😇😇😇
கதையில் இன்னும் மூன்று அத்தியாயங்கள் மாத்திரமே உள்ளன. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கப்படும். தொடர்ந்து வாசியுங்கள். நன்றி.
 
Top