All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகளிர் மட்டும் Version 2.o Comments Thread

Surthi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super super:smiley7: mithu sis vidiyyasamma irukku but jaaliya entertaining ah irukkum namaren i am waiting paa:smiley5:
 

வாசுகி

Bronze Winner
Mithu உங்க கதை பற்றி நீங்க சொல்லி இருந்தீங்க ரொம்ப அருமையான யோசனை திரும்பவும் சொல்ரேன் நீங்க creative யோசிக்கிரீங்க
என்னையும் இதுல சேர்த்துக்க முடியுமா அதுக்கு நான் என்ன செய்யனும் மிதுமா....
 

Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mithu உங்க கதை பற்றி நீங்க சொல்லி இருந்தீங்க ரொம்ப அருமையான யோசனை திரும்பவும் சொல்ரேன் நீங்க creative யோசிக்கிரீங்க
என்னையும் இதுல சேர்த்துக்க முடியுமா அதுக்கு நான் என்ன செய்யனும் மிதுமா....
Vasu ma 😍 romba happy edho enaku thonuradha seiren..but epdi irukunu neenga than sollanum..kandippa neenga ilamaya serthukalam vasu ma..enaku inbox la msg pannunga anga nan solren
 

Puneet

Bronze Winner
பாப்பு..
நீ எனக்கு குடுத்த ஒத்த டயலாக் வச்சே நம்ம கூட்டத்துல மட்டுமில்ல.. இங்கே என்னை தெரிஞ்ச அத்தனை பேரும் நான் யாருன்னு கரெக்ட்டா சொல்லிருவாங்க😁😁
நான் அம்புட்டு பேமஸு அந்த வார்த்தையால😂😂😂😂

சோ மத்ததை கெஸ் பண்ண வரை சொல்லுறேன்..
தப்பா இருந்தா ஆரும் கோச்சுக்க கூடாது சொல்லிட்டேன்😌😌😌

மெலினா - @fathima nuhasa
அஞ்சு - @Sanjana rishi
நேகா - @Hema Sriram
கிருத்திகா- @Thoshi
லாவண்யா- @saranyasrinivas
சைத்தன்யா- @Mithu😍

கரெக்ட்டா :unsure::unsure:
இவ்ளோதான் கண்டுபிடிச்சேன்😌😌
 
Top