All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'யார் குரல் இது? ' - கருத்து திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice story. Congrats.
Thank you so much sis..🥰
இந்த கதை ஆரம்பத்தில் இருந்தே நீங்க படிக்கிறீங்க..
எனக்கு தெரியும்..
கருத்து சொல்லா விட்டாலும் ‌likes போடுறீங்க.எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க first comment பார்க்குற நேரம்..
Like and comment Ku romba thanks 🥰
என்னோட அடுத்த கதைகளுக்கும் இதே ஆதரவை தாருங்கள்..🤩
 

Safa123

Active member
Thank you so much 🥰
ஆரம்பத்தில் இருந்தே உங்களோட கருத்துக்களை பகிர்ந்து கொண்டீங்க...
எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு..
இதே போல என்னோட அடுத்துடுத்த கதைகளுக்கும் நீங்க comments போடனும்..
ரொம்ப நன்றி 😍
Kandipa ungaloda next stories kum idhe poala support pannuvom..😘
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சகோ
கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘
ரொம்ப ரொம்ப நன்றி 😍😍
இதே போல என்னோட அடுத்த கதைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..
 
Top