All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Mithuu

Member
இன்று தான் முழுதாய் படித்தேன். ஊஞ்சல் ஆடுவது போல அருமையான மென்மையான நகர்வு. காதல் கொட்டிக் கிடந்தது. காமம் எங்குமே இல்லை. அதற்கு மிகப் பெரிய பாராட்டு. எழுத்துப்பிழைகள் எங்கோ ஒன்றிரண்டு மட்டுமே இருந்தது மற்றொரு சிறப்பு. அதீப் கவி இருவருமே போட்டி போட்டுக் கொண்டு மனதை கொள்ளை கொண்டனர். கொண்டவளின் ரகசியம் கூறுவதை விட மரணம் அடைவேன் என நாயகன் கொள்ளும் உறுதி பிரம்மிப்பு. திரைத்துறை சார்ந்த கதையமைப்பு. அவர்களின் வாழ்வியல் சங்கடங்களை காட்டிய விதம் நன்று. மாலதியின் மேல் ஆரம்பத்தில் கோபம் வந்தாலும் பின்னர் மனதில் நின்றுவிட்டார். அருணுக்கு பாராட்டு. சதிஷ் காமிரா மேன் இருவருக்கும் ஏதாவது தண்டனை இருந்திருக்கலாம். லிப்லாக் ஸீனை கைகுலுக்குதல் போல் செய்ய வைத்தது அவன் காதலுக்கு சாட்சி. அதற்கு உங்களுக்கு ஓகேவா எனக் கேட்டது அவளின் புரிதலுக்கு சாட்சி. மொத்தத்தில் மனதை கொள்ளை கொண்டு விட்டீர்கள். அவ்வளவு அழகு இவர்கள் காதல்!
 
Mithuu

Member
யார்னு கண்டிப்பாக தெரிய வேண்டும். கண்டிப்பாக விருது கிட்டும் என்று நினைக்கிறேன். You deserve it. Such a beautiful love story. Such a beautiful narration. Scene by scene they take our mind. No words finally!
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Wow.... Thank u so so so much 😍😍😍🙏🙏🙏🙏

கதையை ஆழ்ந்து உணர்ந்து படித்திருப்பது தங்களது கமெண்டிலேயே தெரிகிறது. மிக்க நன்றி..! கதையை மட்டுமல்லாது கதையினை கொடுத்த விதத்தையும் தாங்கள் பாராட்டி இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் யார் என்று அறிந்துக் கொள்ள வேண்டும் என்ற உங்களது ஆர்வமே வெற்றி பெற்ற உணர்வைத் தருகிறது.. மிக்க நன்றி..🙏🙏🙏
 
alamusri

New member
Hi writer (I have guessed you)
" Great ". This was my thought after completing this story. சினிமா எனும் மாய உலகம் பற்றிய ஒரு அழகான கதை. "இப்படியெல்லாம கூட நடக்குமா " என்று யாேசிப்பதற்கு இடமே இல்லாத துறை அது . வெளியே இருந்து பார்ப்பது வேறு. அதை இவ்வளவு அழகான கதையா காெடுத்து அசத்தீட்டீங்க. அதீப் மற்றும் சங்கவி எங்கள் மனதை காெள்ளை காெண்டுவிட்டார்கள் என்பதில் எந்த ஐயமும இல்லை. Each and every character was created in such a way with great perfection. After reading every episode my feel was the same "wow" till the end. As you said it was a great love story one of the kind which can never b forgotten..Best wishes to you ma.
Alamu Palaniyappan
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam unga story super (y).oru aan kathal la avanoda porupu yena nu azhaga solliru keenga romba rasuchu padichean.thanks for your nice story mam and all the best 💐 mam
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதை தங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி..🙏🙏
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi writer (I have guessed you)
" Great ". This was my thought after completing this story. சினிமா எனும் மாய உலகம் பற்றிய ஒரு அழகான கதை. "இப்படியெல்லாம கூட நடக்குமா " என்று யாேசிப்பதற்கு இடமே இல்லாத துறை அது . வெளியே இருந்து பார்ப்பது வேறு. அதை இவ்வளவு அழகான கதையா காெடுத்து அசத்தீட்டீங்க. அதீப் மற்றும் சங்கவி எங்கள் மனதை காெள்ளை காெண்டுவிட்டார்கள் என்பதில் எந்த ஐயமும இல்லை. Each and every character was created in such a way with great perfection. After reading every episode my feel was the same "wow" till the end. As you said it was a great love story one of the kind which can never b forgotten..Best wishes to you ma.
Alamu Palaniyappan
"Great" "Wow" சின்ன வார்த்தைகள் என்றாலும் இதற்கு வலிமை அதிகம்... உங்க பாராட்டுதலுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..

Thank u so much 😍😍😍🙏🙏🙏

சூப்பர் உங்க கணிப்பு சரியா என்று தெரிய முடிவு அறிவிக்கும் வரை காத்திருங்கள்.. நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்..
 
Top