All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Santhalakshmi Narayanan

Well-known member
Wow.. Ballroom scene..💕💕💕 What a narration.. How romantic... கண்கள் ஊடுருவாமல், பார்வை பரிமாறல்கள் இல்லாத ஒரு காதல் காட்சி.. ஒவ்வொரு வரியும் கவிதையாதான் தெரிஞ்சது.. கவிதைக்குள் கவிதையாய் அந்த பாடல்வரிகள்.. நடன அசைவுகள்.. உணர்வுகள்.. படிச்சி முடிச்சும் கண்ணுக்குள் இந்த காட்சிதான் விரியுது.. இதுக்கு மேல என்ன சொல்ல.. அதீப், கவி போலவே ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்தேன்.. காட்சியை படித்து முடித்தேனா!!! இல்லை... அதனுள் மூழ்கினேனா!! 💞💞💞💞
 

Subasini

Well-known member
Kavithai kavithai mathiri scene aaga aazhagana dance super .......
Oru episode muluvathum kadhal mattume feel agumaa ithoo feel aguthu yennaku intha episode pathavee illa padika padika melum melum padika thoodum intha episode super yennra varthai konjam kammiya feel agutheee aduthu kavithai yeppo mee waiting dear 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 AADIP 💖💖💖💖💖💖💞💞💞💞💞💞💞kadhal sollamalee unarum tharunam 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞yenna yennavo yezhutha solluthu anaaa 💞💞💞💞💞💞💞
 

Puneet

Bronze Winner
இன்ப பிரளயமா??! எப்போ'ன்னு போன யூடி கேட்டேன்..
அதை அடுத்த யூடியில குடுத்து சந்தோஷ படுத்திட்டீங்க😍😍😍😍😘😘

உனக்கும் எனக்குமான முதல் சந்திப்பின் விமர்சனங்கள் இன்னும் தோண்டப்படும்..
நீ சூழலை எதிர்கொள்ள பழகுன்னு அதீப் கவிக்காக படுற அக்கறை அழகு😍😍😍

அதீப் இப்போ காதல் சொல்ல வேண்டாம்..
இன்னும் கொஞ்சம் நாளாகட்டும்ன்னு சொல்லி பால்ரூம்ல கண்ணை கட்டினபடி கவிதையை பாடி காதலை உணர்த்திட்டயே😜😜😚😚😚😚
அடுத்து
எச்சில் அமிர்தம் இனிக்குமாம்ன்னு கவி உதட்டை வேற முறைக்கற☺☺☺😚😚😚

அதீப் உன் பேரை கெடுக்க முயற்சி செய்யுறவங்க இன்னும் முயற்சி எடுத்துட்டேதான் இருக்காங்க..
கவி உடனான உன் உறவும் அதில் சிக்கி குழப்பத்தை ஏற்ப்படுத்துமோ :rolleyes::rolleyes:
அருமையான பதிவு சிஸ்😄😄
 
Hi sis...
I read all your past stories..everything is awesome and unique... U create a new and own style..u followed d same in this story also...i found u...shall i share your name here....
 

Jayne

Active member
Pottri paadadi Kaadhalai title vachi story start pannirukeenga, idu varaikum epis padichadale ungalai than pottri paadanum nu thonudu......such a astounding story line n narration....wow....that too ballroom scene where Adeep will teach monoacting to Kavi....superb move sissy.....Love n Romance ku oru pudhu parinamam koduthurukeenga ....anda kavithai varigal, n both feelings n situation, liplock scene kooda casual aa change panna smartness...last epi gave me a feel like I am in that room seeing their dance performance live in Taal background music...oh.....Sis..... I couldn't guess u but u r really special to me.....U again made me feel Love is God......no more words for appreciation....eagerly waiting for further epis n more eagerly waiting to know who u r?????:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12:smiley12
 
Top