All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Kowsalya

New member
Hi very interesting story. I finished the story one day. Hero character is super very impressive thank you for the good story. Eagerly waiting for your name.
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vow... Super... Amazing.
I started to read the story yesterday evening and finished just now.
Excellent writing...
I have a guess about the written.
Can i share it here?
வாவ்.. ஒரு ஸ்கெட்ச்ல படிச்சிட்டிங்களா..😍😍

Thank u so much 😍😍😍🙏🙏

முடிவு அறிவிக்கும் வரை காத்திருங்கள்.. உங்களது கணிப்பு சரியா என்று அறிய நானும் காத்திருக்கிறேன்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi you given the story is different style it's very nice and interesting. beautiful ending.😍😍😍😍.
Thank u so much 😍😍🙏🙏

நன்றாக இருக்கு என்பதோடு வித்தியாசமாய் நன்றாக இருக்கு என்று கேட்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு மிக்க நன்றி..🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi very interesting story. I finished the story one day. Hero character is super very impressive thank you for the good story. Eagerly waiting for your name.
வாவ்.. ஒருநாளில் முடிச்சிட்டிங்களா. அந்தளவிற்கு இந்த கதை தங்களை கவர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி..🙏🙏

Thank u so much 😍😍🙏🙏
 

Umastalin

Member
Semma super,

டைரக்டர் adheepragav lifeiyum செம்மையா டைரக்ட் pannitar.

Very nice ending.

Usual cinema storyla, எப்பிடி கஷ்டபட்டு munnerinaanu சொல்லு வாங்க.

Here he is born with silver spoon a, இருந்தாலும் திறமையானவனா இருப்பதால் munneritan, specially ஹீரோவா ஆகாம, எல்லோரையும் இயக்குபவனா.

Nice story rating 4.9/5.

S. Uma
 

Hema Sriram

Well-known member
Hai writer😍😍

Nejama it's a gud travel with u.. romba eager ah wat happened to him nu wait panna mudiyama, completed on a single day. 😁😁

Of course , as u said men ipdi iruntha naala irukume🤔🤔.. Y always women ?? Tat too when ever adip gets hurt by family nd society ,he trys for balancing his emotion makes me more involve to read.. thought wat a personality. 😎😎

And This is my comment to u , to say u given a successful story.

Tnx for this story 😍😍and best of luck💐💐
 
அருமையான கதை
சினிமா உலகில் இருந்துட்டு வந்த மாதிரி இருக்கு
அதீவ் ஒரு உலக தரம் வாய்ந்த பட இயக்குனர்
அருமையான பிள்ளை
தன்நலம் கருதா உன்னதமான காதலன்:love:
சங்கவி வெள்ளந்தியான கனவுலகில் காண கிடைக்காத
அற்புதமான பெண்
உங்க எழுத்து கவிதை அழகு
சூப்பர்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma super,

டைரக்டர் adheepragav lifeiyum செம்மையா டைரக்ட் pannitar.

Very nice ending.

Usual cinema storyla, எப்பிடி கஷ்டபட்டு munnerinaanu சொல்லு வாங்க.

Here he is born with silver spoon a, இருந்தாலும் திறமையானவனா இருப்பதால் munneritan, specially ஹீரோவா ஆகாம, எல்லோரையும் இயக்குபவனா.

Nice story rating 4.9/5.

S. Uma
Wow... Thank u so much 😍😍😍🙏🙏🙏🙏


உங்க ரெட்டிங் ஸ்கோர் படிச்சு ரொம்ப சந்தோஷமா.. இருக்கு. ரொம்ப ரொம்ப நன்றி 😍😍🙏🙏

ஆமாம்.. அவன் மாஸ்டர் மைன்ட் பர்ஷன்..

ஹீரோவை போல்.அதிரடி இல்லை.. நிதானமாக ஆனால் அழுத்தமான அடி அடிப்பவன்
 
Top