All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
lovely story!!!!:smiley7::smiley7:
Thank u so much 😍😍🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி 🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow :eek: super. Sekram muinjite nu kavalaya iruku. Nice. Nalla idea. Super love.
Thank u so much 😍😍🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

ஹா..ஹா.. எனக்கும் ஆசைத் தான்.. இந்த கதையை இன்னும் கொஞ்சம் டெலவப் செய்து பெரிய கதையாக கொடுக்கலான்னு ..

எனக்கும் இந்த கதை அவ்வளவு பிடிச்சு போச்சு
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely story😍😍..shooting spot scenes varapola enamo nerla poi shooting patha madhri irundhchi🌺🌺...

Adheev nd saghavi r awesome💕💕💕...lovely pair💖💖..engayume oruthara oruthar vitukudave illa🌹..misunderstanding illa🌹..avanga love avlo azhaga potrait panirundhinga🌸🌸...

Engayume rendu perume control loose panla nd dey wer n their limits👌👌...
Adheev character ku nenga choose panna pic rmba poruthama irundhchi.😍😍😍..

Easy ah oruthangla pathi purali pesitu poidalam bt adhuk aprm sambandha pattavanga ena madhri feel panirupanga adhu poiya irundhuchina adhularundhu avanga veliya vara evlo poradanum ellam crt ah sollirundhinga👍🌹🌹...different aana story line eduthu adha azhaga handle panirukinga💕💕💕💕Best wishes nd keep rocking🌹🌹🌹🌹
Wow... Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

வாவ்.. அழகாய்... கதையின் முக்கியமான அம்சங்களை எடுத்துச் சொல்லிட்டிங்க மிக்க நன்றி..🙏🙏😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இத்தனை கொண்டாடக்கூடியதா காதல்...
அதீப் போல ஒருத்தன் இருந்தா நிச்சயம் அது கொண்டாடக்கூடிய காதல்தான்😍😍😍😍

கவி மேல அவனுக்கு காதல் வந்ததும் தேவதைகள் நொடியில் செய்கிற மாயம் போல அவளோட வாழ்க்கையை மாத்தியமைச்சுட்டான்😍😍😍😍

ஆனா அதுக்காக அவன் நிறையவே கஷ்டப்பட்டுட்டான்😔😔😔

ஆரம்பத்துல இருந்து இறுதிவரைக்கும் அவனை தவிர யார் மேலேயும் என் பார்வை போகவே இல்ல😚😚😚😚😚

அவன் காதலை தவிர வேற எதையும் கொண்டாட தோணல☺☺☺☺☺

காதலில் வந்த அத்தனை பிரச்சனைகளையும் சரியா கையாண்டு அவமானங்களை கடந்து பின் அதை சரி செய்து உலகமே பாக்க தன் காதலை உரக்கச் சொல்லி ன்னு Frame by frame அதீப் மட்டுமே நான் ரசிச்சது☺☺☺☺☺

ஐ லவ் அதீப்😍😍😍😍😍😍😘😘😘😘

இப்படி ஒரு அருமையான காதல் கதையை எங்களுக்காக கொடுத்ததுக்கு ரொம்பவே நன்றி சிஸ்😘😘
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணத்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

எஸ்.. அதீப்பின் காதல் மட்டுமல்ல அவனும் கொண்டாடப்பட வேண்டியவன்.. உங்களோட அதீப் பஜனை கமெண்ட் பார்த்து.. அவனை படைத்த மீ சோ ஹாப்பி..😍😍😍😍

மிக்க நன்றி..🙏🙏😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
full storyyum padithuvittean semma super solla varthaikale illai intha mathiri oruvaral anbu kaadal oruvaridam vaika mudiyuma enru bramippaga irunthathu adeep avan sankaviyidam kuriyathu pola avanudaiya kaadalai anaivarukkum urakka solli avrkaludaiya kaadalai poortri padavaithu vittan tirumam madinthu oru kuzhnthai perantha perakum kaviyinn valarchiku tunai iruppean enru solluvathuavnudaiya uyartha gunathai kattukirathu d adeep oru arumaiyana kaadalan ,arumaiyana kanavan supera kaadal kadai mam kadippaga marakka mudiyatha love storymam(viji)

Wow.... Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி 🙏🙏

கதைப் படிப்பவர்களுக்கு அந்த கதை தாக்கத்தை ஏற்படுத்தணும், மறக்க முடியாத கதையாக ஆக வேண்டும்.

இந்த கதை அந்த தாக்கத்தை உங்களுக்கு ஏற்படுத்தியிருந்தால் மிக்க மகிழ்ச்சியே..😍😍😍🙏🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Suberb story...அதீவ் & கவி இரண்டு பேரும் அவங்க காதலை போற்றி பாட வச்சுடாங்க ...ayheev's character semma ..he s a excellent director real &reel life ...congrats....👌
Thank u so much 😍😍😍🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

அதீப்.. இந்த கதைக்கு ஹீரோ மட்டுமில்ல.. கதையின் தரத்தையும் ஏற்றிபவன் அவன் தான்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Super Super Super beautiful and romantic love story.... அத்திப் semma டா அவன் nenaichatha sathichitaan.... Avanoda காதல் ah potrri paada vechitaan... Kavi athuku உறுதுணை இருந்து ஜெய் ka vechitaa... Super Super Super pa... Love you soooo much.... All the best....
Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

சங்கவி அதீப்பின் பிரமிக்க வைக்கும் காதலுக்கு உகுந்தவளே தான்...
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi
A very neat story with decent narration and beautiful imaginations.
You rock with this story and end. Simply Awesome.
In this generation ,in a industry ,to show pure true love,you need lot of courage and you did it.thanks
Wow... Thank u so much 😍😍😍🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி 🙏🙏

நீங்க ஒவ்வொரு கமெண்டிலும் decent, honesty, purity என்று குறிப்பிடும் போதெல்லாம் அவ்வளவு சந்தோஷமாக இருக்கும்.. ஏனெனில் கதை கொடுப்பதை விட அதை எப்படி கொடுக்கிறோம் ்என்பது முக்கியம்...

நீங்க நான் அதை செய்திருக்கிறேன்னு சொல்ரீங்க... மிக்க நன்றி 😍😍🙏🙏
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Am on cloud nine after reading the final epis of PPNK Guru.....
எதை சொல்வது எதை விடுவது......எங்கேயும் காதல் .....பாடனும் போல இருக்கு.....
Ok.....enakku impressing moments of PPNK list panren....
1. Ballroom scene where Adeev n Kavi realised their luv first....that too dancing with tied eyes n anda kavidai varigal...... mesmerizing
2. Several retakes scenes of Arun n Sangavi...
3. Kavi oda vera film shoot parkka Adeev varumbodhu Kavi avan mela venumne hat veesunadu.....
4. New year Eve celebration la public aa propose pannadu....
5. Kavi ku enda ketta perum varakoodathu nu oru Naveena Ramana avanaiye blame panna vachu thee kulichadu.....
6. Vidharth n Arun kitte avan manasa open aa expose pannadu...
7. Under-construction building la rendu perum drizzling rain la hug pannadu....
8. Smart aa enemies aa point panni avaangala sikka vachadu
9. Thatha kitte pattum padama unmaiya sonnadu
10. Last Filmfare function la misunderstood panna media va ganniyamana words n action moolam Kaadhala unaravachadu.....
In between Kavi oda kurumbus, Adeev appo appo lower lips kadichi shy aavane....n public aa enda reactions kattikama manasukula vedanaipattu ivanga kadanthu vanda moments ellam romba pidichathu....
On the whole......Adeev n Kavi will be the meaning for Love, Pyaar, Prema Kaadhal in Oxford dictionary hereafter....
Without any identity I slowly started admiring ur narration n felt u r very close to my heart n soul.....
Love u loads n wanna thank u for such a wonderful story.....Wishing You All Good Luck my Sweet Darling......Bye for now but will see u soon.
Wow.... Thank u so much 😍😍😍🙏🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

வாவ்.. வாவ்...

நான் கதை எழுதும் போது எந்த சீனெல்லாம் ரீடர்ஸ் படிக்கும் போது எம்பரஸ் ஆவாங்கன்னு நினைச்சு எழுதினேனோ.. அதையெல்லாம்.. சொல்லிருக்கீங்க.. (2 சீன் விட்டுட்டிங்க..😁)

அதீப் சங்கவிக்கு. நடிப்பு சொல்லி தருவது...

அப்பறம்.. அந்த மேக்கப் கலையுவதை வைத்தே வேவ்வேறு காட்சியில் வேவ்வேறு மனநிலையில் மூன்று விதமாக கொடுத்திருப்பேன்..😉😉

அதை யாரும் சொல்லையே சோ செட்.. ஹா..ஹா.. Just kidding 😉😉

உங்க அன்பிற்கு மிக்க நன்றி..😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஒரு லவ்னு.... வியாக்காம இருக்க முடியல ஒவ்வொரு சீன்லயும்..... அவ்ளோ சூப்பர் 😍😍😍😍.....

அதீவ்...... ஒவ்வொரு இடத்திலேயும்..... அப்படியே மனச அள்ளிட்ட பீலிங் 😍😍😘😘......

கவியோடான சந்திப்பு..... அவ கிட்ட போடுற சவால்...... அத நிறைவேற்ற அவனுடைய முயற்சி..... அதனூடா அவனுடைய காதல்..... அத வெளிப்படுத்திய விதம்...... கவி அத உணருகிற தருணம்.... தவறுதலா கவி மாட்டிக்கிட்ட பிரச்சனை...... அதனால அவனுடைய சுயம் இழக்கும் தருணம்.....அவன் படுற வேதனைகள்...... கஷ்டங்கள்...... அதையெல்லாம் தாண்டி கவி மீதான காதல் ஒன்றையே மனசுல வச்சு..... அதிலிருந்து ஒன்னொன்னா நிதானமா..... சூட்சுமமா..... கையாண்டு வெளிவரும் விதம்......வில்லனுக்கு அவன் கொடுத்த தண்டனை...... கவிய ஜெயிக்க வச்ச தருணம்......கடைசியா ஒருஒருத்தருக்கா தனித்தனியா இல்லாம எல்லோருக்கும் ஒரே நேரத்துல உணர்த்தும்படி........ ஊரறிய உலகறிய நிமிர்வா அவனோட காதல சொல்லி..... எல்லோரையும் அவனோட காதல போற்றி பாட வச்சுட்டான் 😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘......

கடைசியா கவி..... அதே மேடையில அவனுக்காக பேசியது...... அவளோட காதலும் குறைவில்லாததுன்னு நிரூபிக்கிற மாதிரி இருந்தது 😍😍😍😍😘😘😘.....

ரொம்ப பிடிச்ச சீன்ஸ்னா...... பால்ரூம் சீன்ஸ் தான் பர்ஸ்ட்😍😍😍.....அப்புறம் அவார்ட் பங்க்ஷன் சீன் 😍😍😍😍.....லாஸ்ட் எபில மாத்தி மாத்தி ரெண்டு பேரும் உளறுற சீன் கூட செம்ம க்யூட் 😍😍😁😁......


கதைக்கு கதை ரொம்ப மெருகேறிட்டிங்க சிஸ்👍👍😍😍....இதுவரை பிடிச்ச உங்க ஹீரோஸ் எல்லோரையும் தாண்டி...... அதீவ் ரொம்ப ரொம்ப அதிகமா மனச கொள்ளை அடிச்சுட்டான் 😍😍😍😘😘😘😘....செம்ம ஸ்டோரி கொடுத்ததுக்கு..ரொம்ப ரொம்ப நன்றி சிஸ்😍😍😍😍😘😘😘😘😘😘....super 😍😍😍awesome 😍😍😍😍😍.....
Wow... Thank u so much 😍😍😍🙏🙏🙏

இந்த கதையோடு தொடர்ந்து பயணித்ததிற்கு மிக்க நன்றி..🙏🙏

வாவ்.. எனக்கு மறுபடியும் முதலிருந்து படித்த ஃபீல்.
அழகாய் ரீவைன்ட் போக வச்சுட்டிங்க..

நீங்க குறிப்பிட்ட மூன்று சீனும் செம க்யூட் சீன் ரொமேப ரொம்ப தேங்க்ஸ்..

ஆ.. அப்படியா.. நீங்க சரியா கணிச்சிருக்கீங்களான்னு முடிவு அறிவித்ததும் பார்க்கலாம்..
 
Top