All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma lovely and romantic episode... இந்த kedi ah paathingala avana paakanum rathukaaga thappu thappa டப்பிங் panni avana paathuttaa.... Ivan ethuku மதுசூதனன் mail I'd la irunthu appadi ஒரு மைல் பண்ணினா.... Ivan kavi ah தொடர்ந்து poi love 😍 purpose panni panni avala கொஞ்சம் konjam ah karachi avala avan love 😍 panna veikkaran athu thaan plan.... அருண் ava kita அவன் சொன்னா kavithai ah yum avan padra வேதனை நம் sollitaan... Evvalavu emotional aaitaa pa ava... But அத்திப் he is a gem la avala love 😍 pannala naalum avan ithe thaan செய்து irupaan solran la semma அத்திப்... Eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adippp avan vazhakai intha kastam yempathu suriyanuku varum kiraganam mathiri athu konja neram tha suriyanai maraika muduyim apparam athuve vilaikidum athu pola than adip kuu intha pirachanai avamanam yellam kiraganam pola athuva vilakudum avan suriyanai pola yenna avanai nerungi theengu vilaivitual athan thakam konja neram than
Suriyanai neeugina yethirikalai posigidum athu pola tha avanum......
agaa kadhal yenna feel aguthu theriyuma dear.....avan kannumundi vanthu kadhal pannanaran anaa sangavi kooda illaaa 😁😁😁🙈🙈🙈🙈🙈🙈🙈💞 apparam my darling summa aazha vachiengaaa vera yethavathu yosika vendi varum jolliten 😏😏😏😏😏😏😏😏
seekiram adutha episode than dear waiting
வாவ்... அழகான உதாரணம்..

ஆனால் அதீப் சுட்டெரிக்கும் சூரியன் இல்லை.. எத்தனையோ தொல்லைகளைத் தாங்கும்.. பூமி போல.. பொறுமையாக இருப்பான்.. ஆனால் சத்தமேயில்லாமல் தன்னை துன்புறுத்தியவர்களைப் பழி வாங்கி விடுவான்..

ஏதற்கும் கொஞ்சம் வேற மாதிர யோசிச்சு வையுங்க 🏃🏃🏃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rain n Luv ku some thing connection irukku..... that's the reason...by the by I enjoyed reading this epi during heavy rain yesterday.....the one moment really surprised n astonished to see a character like this......Kandippa Adeev ellam museum la than vakkinum....u would never see such a gem of person as he is saying I will save in the same way even if I am not in love on humanity basis...... Niraya nalla nalla songs unakku dedicate pannanum nu mindla varudu Adeev.....(ivanai parthu naanum director aagalam nu try panren)
Kavi...u naughty girl avana meet panna pakkava plan panre.....Mmmmm nadathu....nadathu......konjam Tamil ium learn panniko Kavi.....Madhu va kattam kattiyachu....waiting for Adeev action performance......one more thing anda building la mela irundu thanni kottume Ada romba rasichen.....lovely rainy epi Guru.....
Echuusmeee....last reply la neenga sonnavanga ellarum my daavus ....pona pogudhu inda romantic epi kodutha unga kanavule vena power star (Tamil Nadu) varattum......enjoy...ur sweet dreams
ஹா..ஹா.. மிக்க நன்றி.😂😂

அதீவ்க்கு ஒரு பாட்டு ப்ளீஸ்... இந்த சிட்டிவேஷனுக்கு ஏத்த மாதிரி கொடுங்க..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சொந்த வாழ்க்கையையே சினிமா போல செதுக்கறான் அதீப்..

அவனோட முயற்சி சொதப்பல் இல்லாம முடியுமா?!
அதையெல்லாம்.. செமையா செய்திருவான். ஆனால்..🏃🏃🏃🏃
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma lovely and romantic episode... இந்த kedi ah paathingala avana paakanum rathukaaga thappu thappa டப்பிங் panni avana paathuttaa.... Ivan ethuku மதுசூதனன் mail I'd la irunthu appadi ஒரு மைல் பண்ணினா.... Ivan kavi ah தொடர்ந்து poi love 😍 purpose panni panni avala கொஞ்சம் konjam ah karachi avala avan love 😍 panna veikkaran athu thaan plan.... அருண் ava kita அவன் சொன்னா kavithai ah yum avan padra வேதனை நம் sollitaan... Evvalavu emotional aaitaa pa ava... But அத்திப் he is a gem la avala love 😍 pannala naalum avan ithe thaan செய்து irupaan solran la semma அத்திப்... Eagerly waiting for next episode
Thank u so much 😍😍😍

எதுக்கு அந்த மெயில் என்று அடுத்த எபியில் தெரிந்துவிடும்..

எஸ்... அதீப் ஜெம் பர்சன்..😍
 

Subasini

Well-known member
வாவ்... அழகான உதாரணம்..

ஆனால் அதீப் சுட்டெரிக்கும் சூரியன் இல்லை.. எத்தனையோ தொல்லைகளைத் தாங்கும்.. பூமி போல.. பொறுமையாக இருப்பான்.. ஆனால் சத்தமேயில்லாமல் தன்னை துன்புறுத்தியவர்களைப் பழி வாங்கி விடுவான்..

ஏதற்கும் கொஞ்சம் வேற மாதிர யோசிச்சு வையுங்க 🏃🏃🏃
Yosikeren yosikiren adutha episode waiting dear 😍 😍😍 😍😍 😍
 

Jayne

Active member
ஹா..ஹா.. மிக்க நன்றி.😂😂

அதீவ்க்கு ஒரு பாட்டு ப்ளீஸ்... இந்த சிட்டிவேஷனுக்கு ஏத்த மாதிரி கொடுங்க..
ஹா..ஹா.. மிக்க நன்றி.😂😂

அதீவ்க்கு ஒரு பாட்டு ப்ளீஸ்... இந்த சிட்டிவேஷனுக்கு ஏத்த மாதிரி கொடுங்க..
Iyyayo nenju alaiyuthadi from Aadukalam
Ayirathil nee oruthan Aanazhalaghan verururhan Naanum paarthathile from Naanum oru Thozhili....
MP3 format upload panna mudiyale adaan Paa.
 
Top