All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பிரமிளா பரசுவின் "அழகிய காதல் தீயே" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
Welcome sis 💐💐💐💐💐💐💐💐 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் sis
 

Pramila parasu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome sis 💐💐💐💐💐💐💐💐 நீங்கள் எழுதும் புது நாவலுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் sis
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகி 😊😊
Hi welcome maa.... All the best for your story
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகி 😊😊
Welcome 💐 mam, waiting for story
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி சகோ😊😊
"அழகிய காதல் தீயே" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்...
அழகிய காதல் தீயே கதை ஒரு குடும்ப உறவையும் காதலர்களின் நிலையையும் கொண்ட கதைக்களம்.
கல்லூரி பேராசிரியராக வரும் ஹீரோ . அக்கல்லூரியில் படிக்கும் மாணவியாக ஹீரோயின்.
இருவருக்கும் இடையே அடிக்கடி நடக்கும் மோதல்கள்.
இவர்கள் இருவரது குடும்ப பின்னணி இதை பற்றியே இக்கதை கரு.
படித்து ஆதரவு தாருங்கள் வாசகர்களே.
 
Top