All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பாரதியின் 'காலம் தோறும் காதல்' - கருத்துத் திரி

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்ன என்ன பண்ணாலம் ம்ம் நீயே சொல்லேன்..பாவம் பிள்ள இவ்ளோ நாள் கழிச்சி அவன் மதியே தேடுனா ஆயாவா காட்டுற இது லாம் அநியாயம் அக்கா.. இந்த ராபி வாயா வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டானா அது மதியோட பாட்டியா இருக்கும் தேவயில்லாமா ஸ்ட்வ் பேபிய கன்ஃபிஸ் பண்றான். சம்ம எபி அக்கா சூப்பர் i love it akkka samma samma mass pannu love youuuuuuu
 
Chitra Balaji

Bronze Winner
Oooo... Ithu enna இப்படி ஒரு twist ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி பிறந்து irukaala மது.... Aiyayo இப்போ என்ன panna poraan Steve..... Poche... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa...
 
Ramyasridhar

Bronze Winner
மோதிரம் உரியவனிடம் வந்து சேர்ந்த விதம் அருமை. அதை அணிந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் நினைவலைகளை அது அவனுக்கு மீட்டு தந்திருக்கிறது. ஜேம்ஸ் மதியின் ஓவியத்தை பார்த்துவிட்டு அவளை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று சொன்னவுடன், ஸ்டீவ் வுடன் சேர்ந்து அவளை அறியும் ஆவல் என்னையும் தொற்றிக்கொண்டது. அவள் புகைப்படத்தை பரபரப்புடன் தேடியவர்களுக்கு, அது கிடைத்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி, அடுத்த நொடியே அந்த செய்தித்தாளில் இருந்த ஆண்டை கண்டு வந்த சுவடு தெரியாமல் மறைந்தும் விட்டது 😔இருப்பினும் அது மதியின் பாட்டியாக இருக்கக்கூடும் என்றும் அல்லது மதி மீண்டும் ஒரு பிறப்பெடுத்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.
 
Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உன்ன என்ன பண்ணாலம் ம்ம் நீயே சொல்லேன்..பாவம் பிள்ள இவ்ளோ நாள் கழிச்சி அவன் மதியே தேடுனா ஆயாவா காட்டுற இது லாம் அநியாயம் அக்கா.. இந்த ராபி வாயா வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டானா அது மதியோட பாட்டியா இருக்கும் தேவயில்லாமா ஸ்ட்வ் பேபிய கன்ஃபிஸ் பண்றான். சம்ம எபி அக்கா சூப்பர் i love it akkka samma samma mass pannu love youuuuuuu
அதை நீயே சொல்லிடு பட்டு😉😉😉
அவ 2050ல தான் வயதானவள் 2020ல இல்ல 😁😁😁
பேபின்னு ஃபிக்ஸ் ஆயிட்டியா😍😍😍
அடுத்த எபில பாட்டியா பேத்தியா தெரிஞ்சிடும்டா👍👍👍
லவ் யூ பட்டு 😍😙💖
 
Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oooo... Ithu enna இப்படி ஒரு twist ஐம்பது வருஷத்துக்கு முன்னாடி பிறந்து irukaala மது.... Aiyayo இப்போ என்ன panna poraan Steve..... Poche... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa...
எந்த வருஷத்துல இருந்தாலும் அவங்க சேருவாங்க சிஸ்👍👍👍
நன்றி சிஸ் 😍😍😍
 
Tamil Bharathi45

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மோதிரம் உரியவனிடம் வந்து சேர்ந்த விதம் அருமை. அதை அணிந்ததிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக அவன் நினைவலைகளை அது அவனுக்கு மீட்டு தந்திருக்கிறது. ஜேம்ஸ் மதியின் ஓவியத்தை பார்த்துவிட்டு அவளை எங்கோ பார்த்திருக்கிறேன் என்று சொன்னவுடன், ஸ்டீவ் வுடன் சேர்ந்து அவளை அறியும் ஆவல் என்னையும் தொற்றிக்கொண்டது. அவள் புகைப்படத்தை பரபரப்புடன் தேடியவர்களுக்கு, அது கிடைத்தவுடன் ஏற்பட்ட மகிழ்ச்சி, அடுத்த நொடியே அந்த செய்தித்தாளில் இருந்த ஆண்டை கண்டு வந்த சுவடு தெரியாமல் மறைந்தும் விட்டது 😔இருப்பினும் அது மதியின் பாட்டியாக இருக்கக்கூடும் என்றும் அல்லது மதி மீண்டும் ஒரு பிறப்பெடுத்திருக்கக் கூடும் என்ற நம்பிக்கையில் நான் இருக்கிறேன்.
விரிவான கமெண்ட்க்கு மிக்க நன்றி சிஸ் 😍😍😍
நாளைய அத்தியாயத்தில் அவளை பற்றிய விவரம் தெரிய வரும்👍👍👍
 
Top