All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் 'கலாப மயில் போல் உலவிடும் அழகே!!’ கருத்து திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க கதையை வாசிக்குறப்போ சில இடங்களில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியல சகி,அருமையா எழுதுறீங்க 😍👍, உங்க புதிய கதை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 😍👍👍
Thank u soooo much Jerry dear 🥰🥰🥰
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Dae baby Super da 😍

Inngaiyum dheerana🤣🤣🤣🤣🤣
ராஜி மா உண்மைய சொல்லனும்னா உங்க அகதீரன பார்த்ததுக்கு அப்புறமாத்தான் எனக்கு இந்த யுகதீரன் நினைப்பே வந்துச்சு... ஐயையோ பல வருஷங்களுக்கு முன்னாடி ஒரு டீய போட்டு வெச்சோமே.. அது இன்னேரத்துக்கு ஆறிப்போய் நாறிப்போய் கெடக்குமேன்னு ஓடி வந்தேன்டா 🤭😂
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐Inga enanga da nadakuthu 😲😲😲😲😲😲😲..... அடுத்த வாரத்துல இருந்து நியூ story ah????

அதென்ன அருவாள் வச்சிருக்கிற ஹீரோ???? ஆத்தாடி சமூகம் பெரிய இடமோ???🧔🧔🧔
 
Rajeeya

🤣🤣🤣💕
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🧐🧐🧐🧐🧐🧐🧐🧐🧐Inga enanga da nadakuthu 😲😲😲😲😲😲😲..... அடுத்த வாரத்துல இருந்து நியூ story ah????

அதென்ன அருவாள் வச்சிருக்கிற ஹீரோ???? ஆத்தாடி சமூகம் பெரிய இடமோ???🧔🧔🧔
ஆதியின் நிலா முடிய போகுதுயா... அதான் அடுத்த ஆள இறக்கிட்டேன்... 🤭🤭

சமூகமா???? 😳😳😳
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னது next week la இருந்தா.... என்னயா nadakuthu inga..... Namba ஆதி....... Arjun ye waiting list ah இருகாங்க athukula இவன.....
தலைவி... இது சின்ன ஸ்டோரிதான் சீக்கிரம் முடிச்சிடுவேன்... அர்ஜுன் ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னாடி தீரன தீர்த்து கட்டிடலாம் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 
Top