All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தெரியல maa தெரியலயே....... Ivaluku சோறு கண்ட இடம் சோகம்....athuyum chocolate 🍫 naa கேட்கவே vendaam loose enna panna pogutho

thappu nadakurathunnu mudivahiduchi... Enna nadanthalum athe namma thangi tha aahanum chitra sis..... 😜😜😜😜
 

Stella mary

Bronze Winner
Thank u soooo much ma 🥰🥰🥰🥰

Stella sis unga last line paathu naa innum sirichi mudikkala....🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

avan mela imputtu kolaveri la irukinga 😱😱😱😱😱😱😱😱😱😱😱 unga kofam ninaicha enakke stomach la புளிய கரைக்குது.......

அவனுக்கு எதுக்கு sis விஷ ஊசி 💉💉💉💉💉 அவன் உடம்பு முழுக்க நாடி நரம்பெல்லாம் விஷம்தானே ஓடிக்கிட்டிருக்கு......

நித்திலாக்கிட்ட அவங்க சொல்லமாட்டாங்க sis.... avale தெரிஞ்சிக்குவா..... 😭😭😭😭😭😭😭 athu kooda ava thangikkuva sis.... athukku appurama Aadhi panna porathu tha avala அரை உசிரா ஆக்கிடும்😭😭😭😭😭😭😭😭😭😭 avalukkaga pray pannikkonga sis......

Avan 12 o clock call panni 🍫🍫🍫🍫🍫 tharen vaa nu sonna kooda iva poyiruppa..... but intha sambavam avan list laye illa..... சும்மாவே அவனுக்கு அவமேல ஒரு இது..... இப்போ medam touching touching hugging hugging vere..... viduvanava enna...... door saathikittan.... ennala kooda sariya paaka mudilla ulla enna nadanthuchinu....🙈🙈🙈🙈🙉🙉🙉🙉🙉🙊🙊🙊🙊🙊🙊

Avalukku 🧠 iruntha enna illaina enna..... ini onnum panna mudiyathu...... அவ மண்டைல 🔨🔨🔨⚒⚒⚒⚒ la adichi avan unmai lam sollrappo tha intha மக்குக்கு எல்லாம் புரியும்..... அதுவரைக்கும் இவ இப்புடித்தான் loosu madiri suthikkittu iruppa😬😬😬😬😬

Unga weapons ella பத்திரமா வெச்சிக்குறேன் sis.... namma ellarum sernthu avana round katti potu thallidalam.... (nammalum ivanga kooda sernthukkirathu tha safe.... illaina ellarum sernthu namma uyirukku ulai vechiruvanga..... Aadhi anna ennai mannichidu🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️)
நான் உங்களை நம்பமாட்டேன் ஆதியை ஆட்டுவிக்கிறதே நீங்க தான் 😏😏😏😏வெப்பன்ஸ் எல்லாம் ரொம்ப பத்திரமாய் சேர்த்து வைத்திருக்கிறேன் என்கிட்ட ஒரு செட் வைத்துக்கொண்டு தான் மற்றோன்றை உங்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறேன் ஆதி எப்போ என்கையில் சிக்குவான்னு காத்துட்டு இருக்கேன் கிடைத்ததும் போட்டு தள்ளிவிடுவேன் ⛏️⛏️⛏️⛏️⛏️⛏️⛏️⛏️🔨🔨🔨🔨🔨🔨🔨
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் உங்களை நம்பமாட்டேன் ஆதியை ஆட்டுவிக்கிறதே நீங்க தான் 😏😏😏😏வெப்பன்ஸ் எல்லாம் ரொம்ப பத்திரமாய் சேர்த்து வைத்திருக்கிறேன் என்கிட்ட ஒரு செட் வைத்துக்கொண்டு தான் மற்றோன்றை உங்களுக்கு அனுப்பிவைத்திருக்கிறேன் ஆதி எப்போ என்கையில் சிக்குவான்னு காத்துட்டு இருக்கேன் கிடைத்ததும் போட்டு தள்ளிவிடுவேன் ⛏️⛏️⛏️⛏️⛏️⛏️⛏️⛏️🔨🔨🔨🔨🔨🔨🔨

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் stella sis..... nenga vechirukkira antha innoru set weapons யாருக்காக????? நிஜமாவே ஆதிக்காகத்தானா இல்ல வேற யாருக்காகவா.....

எது செய்றதா இருந்தாலும் தீர விசாரிச்சுட்டு அப்புறமா செய்ங்க sis......
சம்மந்தமே இல்லாம எந்தவொரு அப்பாவியும் தண்டிக்கப்பட கூடாது இல்லையா... அதனால சொல்றேன்😢😢😢😢😢
 
Top