All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நித்திலாக்கும் and சஞ்சய்க்கும் இது தேவை இல்லாத வேலை யாரு இவர்களை அதுவும் ஆளில்லா கடற்கரையில் நித்திக்கு இந்த ஆட்டம் தேவையா சஞ்சய் எவ்ளோ சொல்லி இருக்கான் நித்தி தான் கேக்காம விளையாடிட்டு இருக்கா அர்ஜுன் gang வழிமறிச்சு அட்டகாசம் 😖😖😖😖😖பண்றாங்க நல்ல வேலை சஞ்சய் நித்தியை கூப்பிட்டிட்டு ஓடிப்போறான் அதுக்குள்ள இந்த அர்ஜுன் ஜீப் கொண்டு வந்து நிறுத்தி அவர்களை போகவிடாம பண்ணிட்டான்

நித்திலா அந்த நேரத்தில் சஞ்சய்யை பிடித்து முன்னாடி தள்ளிவிடுறா அதுவும் அங்க இருக்கிற ஒருகல்லை எடுக்க சஞ்சய்க்கு அர்ஜுனை பார்த்தாலே பயமா😧😧😧😧😧😧😧 இருக்கு நித்தி அப்படியே அர்ஜுன் மேல பிடித்து தள்ளிவிட்டுட்டாள் பின்ன தப்பிக்க veru இல்லை அந்த கேப்பில் நித்தி அந்த கல்லை அர்ஜுன் நெத்தியை குறிபார்த்து எறிஞ்சிட்டு ரெண்டு பெரும் எஸ்கேப் ஆகிட்டாங்க

அர்ஜுன் ரத்தம் வரது கூட தெரியாம நித்தியை பார்த்து சைட் அடிச்சிட்டு இருக்கான் நண்பர்களுக்கு அர்ஜுனின் இந்த மாற்றம் புதிது க்ரிஷ் ஏன்டா ஏடாகூடமா பேசி அர்ஜூன்கிட்ட வாங்கிக்கட்டிக்கிற அதுவும் அருண் பயங்கர ஷார்ப் சஞ்சய் விக்ரமோட கசின்னு கரெக்டா கண்டுபிடிச்சிட்டான் இனி நித்தியை பற்றி அக்குவேறு ஆணிவேரா எல்லா டீடெயில்ஸ் அர்ஜுன் கைக்கு போகப்போகுது அர்ஜூனால் நித்திக்கு பின்னாடி பிரச்சனை வர வாய்ப்பு இருக்கு நித்திமா நீ ஜாக்கிரதையா இருக்கணும்🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

இந்த மாதிரி இடத்துக்கு வரக்கூடாது பெரியவங்க👵👵👵👵👵👵👵👵👵 👴👴👴👴👴👴சும்மா சொல்வாங்க அவர்கள் எது சொன்னாலும் அதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்திருக்கும் அதை எப்பவுமே அலட்சிய படுத்தக்கூடாது இன்னைக்கு இவங்க ரெண்டு பேரும் அர்ஜுன் விஷயத்தை பாட்டிகிட்ட👵👵👵👵👵👵👵👴👴👴👴👴👴 கண்டிப்பா சொல்லி இருக்கணும் சொல்லாமல் விட்டதால் எவ்ளோ பெரிய பிரச்னையை நித்தி சந்திக்க போறா இது உறுதி

ஆதி வீட்டுக்கு சாப்பிடபோய்ட்டாங்க ரெண்டு பேரும் அதுவும் நித்தி பிஷ் பிரியாணியை வெளுத்து கட்டுறா ஆதி அதைத்தான் பார்த்துட்டு இருக்கான்😒😒😒😒😒😒 சஞ்சய் சிக்னல் கொடுத்ததும் அவள் சாப்பிடறதிலே பிஸியா இருக்கா ஏன்மா நித்தி ஆதி உன்னை பற்றி கேவலமாய் நினைத்து இருக்கான் ஆனா நீ பாட்டுக்கு சாப்பிட்டுட்டு இருக்க 😒😒😒😒😒😒😒

ஆதிக்கு அவன் அம்மா ரொம்ப முக்கியம் இவ சாப்பிடறத பார்த்து ஒருவேளை தன் தாய்க்கு சாப்பாடு இல்லாம போய்டுமோனு கேக்குறான் அவர்க்கு தன் மருமகள் சாப்பிடவைக்கிறதில் அவ்ளோ சந்தோஷம் மறுபடியும் சாப்பிட உட்கார்ந்துட்டா ஆதி வரதை பார்த்துட்டு தான் இப்போ மேடம் கிளம்புறாங்க அதுவும் ஆதி மேடம் தானே சாப்பிடமாட்டங்கள்னு கிண்டல் பண்றதை பார்த்து கோபமாய் 😡😡😡😡😡அவனோட கார் சாவியை தட்டிவிட்டு போறா😠😠😠😠😠😠😠😠

சூப்பர் சூப்பர் sis ஆதி நித்தி மனசை மிகவும் கஷ்டப்படுத்தப்போறானு நல்லா தெரியுது பாவம் கள்ளம்கபடமில்லாமல் எவ்ளோ குழந்தைதனமா இருக்கிறா இவளை போய் கஷ்டப்படுத்த மனசு வருதோ😢😢😢😢😢😢😢😢 அடுத்த பதிவு எப்போ படிப்போம்னு இருக்கு sis அடுத்த பதிவுக்காக இப்போ இருந்து waiting 👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💕💕💕💕💕💕💕💗💗💗💗💗🙌🙌🙌🙌🙌🙌🙌👌👌👌👌👌👌👏👏👏👏
Thank u soooo much ma🥰🥰🥰 Aadhi munnadi kevalama behave pannittalla.... Appo kooda plate la iruntha prawns 🍤 🍤 allikkittu pona parunga. Anga than ava nikkura.
 
Chitra Balaji

Bronze Winner
சஞ்சய் ku avvallavu கடுப்பு ஆதி முன்னாடி ava அந்த maari thinni pandaaram maari sappitathu..... அவன் ஆதி ku avala சேர்க்கணும் nu ninaikiraanu நினைகிறேன்.... Avanuku நித்தி ஆதி love 😍 panraanu நினைச்சி kitu இருக்கான்.... ஆதி pogura varaikum அங்க அதிகமா சாப்பிட kudaathunu sollitaan but ava வீடு la full கட்டு காட்டுறாங்க மேடம் 😂 😂 😂 😂.... சந்திரா oda நினைப்பு மண்ணா pochcha..... Arjun ah மீரா love 😍 panra போல arjun அப்பா yum மீரா appa yum friends ah.... யாரு அது ஆதி வீடு ku வந்து இருக்கற charater.... சஞ்சய் kum நித்தி kum semma கடுப்பு போல... ஆதி ava site adichathai paathutaanu நினைகிறேன்... Super Super Super maa... Semma episode..
 
Vija

Well-known member
ஆதியின் நிலா கதையின் தலைப்பிலேயே ஆதிக்கு தான் நிலா ஜோடி என்று நன்றாக தெரிகிறது கதை இப்பொழுதுதே கதை நன்றாக விறுவிறுப்பாக செல்கிறது ஆதியிடம் நிலா என்னை பாடுபட போகிறானே தெரியவில்லை Very nice ud 😀😀😀
 
Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis நித்திலா nee ஏன்மா இவ்ளோ சாப்பாட்டு ராமியா இருக்க சஞ்சய்க்கு அதுதான் கவலையேஅதுவும் பட்டிக்காடு மாதிரி இப்படி இருந்தா ஆதி எப்படி இவளை திரும்பி பார்ப்பானு ஓரே கவலை அவன் உன்னை ஆதியோடு சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறான் நீ அதில் மண்ணை எடுத்து போட்டுடுவே இருக்கே

நித்திலாக்கு veg item எல்லாம் இறங்காதா only non -veg தான் சாப்பிடிப்பிடிக்குமாரொம்ப கஷ்டம் இந்த சந்திரா கிழவி நைசா மாமனாருகிட்ட நித்திலா non veg சாப்பிடறதை மாட்டிவிடணும்னு நினைத்து மாட்டிகிட்டு விழித்து இப்போ இந்த சந்திரா கிழவிதான்

மீரா நீ அர்ஜுனை லவ் பண்றியா அதுவும் ரெண்டு வருஷமா தேன்மொழியோட அண்ணன் ஷிவாக்கு அர்ஜுன் அதுக்கு தகுதியானவன் இல்லைனு நல்லாவே தெரியுது ஒரு பெண்ணோட வாழ்க்கை நாசமா போறதை பார்த்துட்டு சும்மா இருக்கமுடியுமா ஏதாவது கண்டிப்பா முடிவு எடுப்பான் நம்பிக்கை இருக்கு

மீரா உன் வீட்டில் அப்படி மூலமா அர்ஜூன்க்கு எப்படி இருக்குனு விசாரிச்சாச்சு நெற்றியில் காயம் மா அதுவும் நித்திலா உண்டாக்கியது அர்ஜுனோட கண் முழுவதும் நித்திலா மேல்தான்அவளை எப்படியாவது அவளை அடையணும்னு நினைக்கிறான் அவள் எப்படி இவன்கிட்ட இருந்து தப்பிக்கப்போறாள்

ஆதி நீ சிரிக்கிறதை பார்த்துட்டு நித்திலாவுக்கும் சஞ்சய்க்கும் ஒரே ஆச்சர்யம் இவன் இப்படி வாய்விட்டு சிரிச்சு இவர்கள் பார்த்ததில்லை ஆனால் ஆதியோடு ஒட்டிக்கிட்டு பேசுற அந்த பெண்ணை பார்த்ததும் ரெண்டு பேரு முகமும் இவளா அப்படிதான் அப்படினு பார்க்குறாங்க அந்த பெண் யார்? waiting for next update sis 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
 
Thank u sooooo much ma 🥰🥰🥰 Avala fish 🐠 kitta irunthu பிரிச்சா தான் Aadhi கூட சேர்த்து வைக்கலாம் போல.. பார்க்கலாம் Sanjay ena panna porannu.
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆதியின் நிலா கதையின் தலைப்பிலேயே ஆதிக்கு தான் நிலா ஜோடி என்று நன்றாக தெரிகிறது கதை இப்பொழுதுதே கதை நன்றாக விறுவிறுப்பாக செல்கிறது ஆதியிடம் நிலா என்னை பாடுபட போகிறானே தெரியவில்லை Very nice ud 😀😀😀
Thank u sooooo much sis 🥰🥰🥰 கொஞ்சம் கஷ்டம் தான்... பாவம் Nithu 😞😞😞
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு sis நித்திலா nee ஏன்மா இவ்ளோ சாப்பாட்டு ராமியா இருக்க சஞ்சய்க்கு அதுதான் கவலையேஅதுவும் பட்டிக்காடு மாதிரி இப்படி இருந்தா ஆதி எப்படி இவளை திரும்பி பார்ப்பானு ஓரே கவலை அவன் உன்னை ஆதியோடு சேர்த்து வைக்கணும்னு நினைக்கிறான் நீ அதில் மண்ணை எடுத்து போட்டுடுவே இருக்கே

நித்திலாக்கு veg item எல்லாம் இறங்காதா only non -veg தான் சாப்பிடிப்பிடிக்குமாரொம்ப கஷ்டம் இந்த சந்திரா கிழவி நைசா மாமனாருகிட்ட நித்திலா non veg சாப்பிடறதை மாட்டிவிடணும்னு நினைத்து மாட்டிகிட்டு விழித்து இப்போ இந்த சந்திரா கிழவிதான்

மீரா நீ அர்ஜுனை லவ் பண்றியா அதுவும் ரெண்டு வருஷமா தேன்மொழியோட அண்ணன் ஷிவாக்கு அர்ஜுன் அதுக்கு தகுதியானவன் இல்லைனு நல்லாவே தெரியுது ஒரு பெண்ணோட வாழ்க்கை நாசமா போறதை பார்த்துட்டு சும்மா இருக்கமுடியுமா ஏதாவது கண்டிப்பா முடிவு எடுப்பான் நம்பிக்கை இருக்கு

மீரா உன் வீட்டில் அப்படி மூலமா அர்ஜூன்க்கு எப்படி இருக்குனு விசாரிச்சாச்சு நெற்றியில் காயம் மா அதுவும் நித்திலா உண்டாக்கியது அர்ஜுனோட கண் முழுவதும் நித்திலா மேல்தான்அவளை எப்படியாவது அவளை அடையணும்னு நினைக்கிறான் அவள் எப்படி இவன்கிட்ட இருந்து தப்பிக்கப்போறாள்

ஆதி நீ சிரிக்கிறதை பார்த்துட்டு நித்திலாவுக்கும் சஞ்சய்க்கும் ஒரே ஆச்சர்யம் இவன் இப்படி வாய்விட்டு சிரிச்சு இவர்கள் பார்த்ததில்லை ஆனால் ஆதியோடு ஒட்டிக்கிட்டு பேசுற அந்த பெண்ணை பார்த்ததும் ரெண்டு பேரு முகமும் இவளா அப்படிதான் அப்படினு பார்க்குறாங்க அந்த பெண் யார்? waiting for next update sis 👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌
Thank u sooooo much ma🥰🥰🥰 அர்ஜுன்க்கு accident nu kavala pattukkittu iruka meera... பாவம் உண்மை தெரிஞ்சா என்ன பண்ண போறாளோ. Sooo sad 😞😞😞
 
Top