All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்புடிடா செல்லம் கண்டுபிடிச்ச... அதேதான் நடந்திருக்கு 😞😞😞 மீராவ அவன் புரிஞ்சிக்கிறத... இந்த கதையில அதுக்கு வாய்ப்பே இல்லை போலடா 🤷‍♀️🤷‍♀️ அப்புடித்தான் அந்த பயபுள்ள என்னென்னமோ பண்ணிகிட்டு இருக்கான் 😞😞
elarumae villathanama irukanga banu ma
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
elarumae villathanama irukanga banu ma
சே சே அர்ஜுன் மட்டும்தான்டா வில்லன்... ஆதி ரொம்ம்ம்ப நல்லவன் 🤭🤭
 

TM Priya

Well-known member
ஆதி அழுறான்னு ஃபீல் பண்ணாதீங்க சிஸ்... அந்த மிருகம் ரொம்ப ஆபத்தானது... இன்னைக்கு ஒருநாள் அவன அழ வெச்சதுக்காக அவள வாழ்க்கை பூரா அழ வைப்பான் 😞😞 ஆதிக்கு ஒரு கதையில தான் தண்டனை... அர்ஜுனுக்கு ரெண்டு கதையில தண்டனை... நம்ம சூப்பரா என்ஜாய் பண்ணலாம் 😃😃😃
Waiting sis.....weekly once dhan update poduvingala
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சே சே அர்ஜுன் மட்டும்தான்டா வில்லன்... ஆதி ரொம்ம்ம்ப நல்லவன் 🤭🤭
ipa than epi padichen sis.. superb first nila pavama therinja... ipa adhi pavama theriuyuran.... epa than rendu perum onu servangalo
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ipa than epi padichen sis.. superb first nila pavama therinja... ipa adhi pavama theriuyuran.... epa than rendu perum onu servangalo
உங்க வாயால இப்புடி சொல்லலாமா டியர்... இன்னைக்கு ஒருநாள்தான் அவன் பாவம்... இனி நித்துதான் பாவம்... என்ட்லதான் டியர் சேருவாங்க... எந்ந என்ட்னு கேட்கப்படாது... லைஃப் என்ட்டா கூட இருக்கலாம் 🤭🤭
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உங்க வாயால இப்புடி சொல்லலாமா டியர்... இன்னைக்கு ஒருநாள்தான் அவன் பாவம்... இனி நித்துதான் பாவம்... என்ட்லதான் டியர் சேருவாங்க... எந்ந என்ட்னு கேட்கப்படாது... லைஃப் என்ட்டா கூட இருக்கலாம் 🤭🤭
Enna ipadi solitenga life end nu....
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna ipadi solitenga life end nu....
பயப்படாதீங்க... சிலபல சம்பவங்கள் நடக்க இருக்கு அதனால சொல்றேன்... நம்ம கதை ஹேப்பி என்டிங்தான் 😁
 
Top