All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi mam 😍😍😍😍😍😍 Nilava kayapadutha mudivu pannittinga konjam parthu pathama pannunga mam

Thank u soooo much ma 🥰🥰🥰 indha mam la vename sis....

Ithe nenga sonnatha solli Aadhi காதுல போட்டு வைக்கிறேன் sis... because ellame avan tha செய்ய போறான். நான் சும்மா அங்க நடக்கிறத இங்க வந்து சொல்லிட்டு இருக்கேன்..... மற்றப்படிக்கு avanga life க்கும் enakkum எந்தவித சம்பந்தமும் கிடையாது மா.... 🙈🙈🙈🙈🙈🙈🙈
 
Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர்.. சூப்பர் 😍😍செமயா போகுது கதை. ஆனா ஆதி பண்றத பார்த்தா தான் பயங்கரமா மண்ட🤯🤯 வெடிக்குது மை டியர் உடன் பிறப்பே... பேசாம அர்ஜூனை😍 ஹீரோ ஆக்கினா என்ன.. நித்தி மேல பயங்கர லவ்ஸ் ல இருக்கான். ஆதி நீ இப்பிடியே ஓவரா பண்ண 😠😠உனக்கு பொங்கல் கன்பர்ம். இப்பவே என்னெல்லாமோ செய்றான்.. இனி என்னென்ன செய்ய போறானோ🙄🙄🤔🤔.. நித்தி என்ன பாடு படப்போறாளோ.. இதில சேது வேற.. என்னவாம் அந்தாளுக்கு??😠😠

அப்படியே ஒரு சின்ன பிட் இறக்கி விர்றது. பு...த...ன் கிழமை வரை வெயிட் பண்றது ரொம்ம்ம்ப கஷ்டம்..
 
Thank u soooo much my dear sister 🥰🥰🥰 அப்படில்லாம் hero ah change பண்ணிட முடியாது மா.... அப்புறம் ஆதி என்னய தேடி வந்து கொலையே பண்ணிடுவான். 😱😱😱😱😱

U vanthu my kids ah charge eduthukko ma... everyday ud poduren 😜😜😜😜😜

Andha manusan nithi ku onnum pannamattar.... don’t worry 😉
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud sis .ஆதி சுப்ப்பர் சிஸ். ஆனாஅவந புருஜ்க்கக மூடியல .

Thank u soooo much ma 🥰🥰🥰 அவன நீங்க புரிஞ்சிக்கிட்டா இந்த story முடிஞ்சிடுமே 😜😜😜
 
Sathys

Member
சேது ஏன் வந்தார் என்று think பண்ணிடு இருக்கும் போது , இது என்ன Mrs .ஆதி, கொசு தொல்லை.
 
Top