All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kandupidinga sis...

உங்களுக்கு மட்டும்தான் ஆள்அனுப்பி வேவு பார்க்க தெரியுமா எங்களுக்கும் தெரியும் டியர்... (@S Sathya எதிரி சங்கத்துக்குள்ள ஊடுருவ வேண்டி இருக்கு பேபி....... அங்கன போயி அவங்க கூடவே இருந்துக்கிட்டு அவங்களோட ப்ளான் எல்லாம் தரைமட்டமா ஆக்கனும்.... அதுக்கு நீதான் சரியான ஆள்.... என்ன சொல்ற செல்லம்)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ada athuvum inga நா தானே😎🔥

கடைசிவரைக்கும் இப்புடியே கனவு கண்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதான்🤭🤭🤭🤭🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
EPA matum illa epavumay entha navinavi nithilaku tha support

நித்திலாவே ஆதி பக்கம் போயிட்டா அப்புறம் இந்த Navinavi முகத்த எங்க கொண்டுபோய் வெச்சுக்குவாங்க 🤭🤭🤭🤭🤭🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna da nadakuthu inga?(oru vela irukumoo)

உங்க மனசுக்குள்ள என்ன தோனுதோ அதுதான் நடக்குது.... உங்க மனசு சொல்றத கேளுங்க... வேற யார் பேச்சையும் கேக்க வேணாம்...🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achoo thoongitingala pochu ponga banu sis ninga thoongunathuku edhavadhu (🏒)tharuvanga poi vangikonga🤭

Already தலைவர் கொடுத்த milk kudichittu tha தூங்கினதே 🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yaar antha karupu poonai(banu sis illa ஏன்னா ellamay ellarukum therinjamathiri pannitu panula nu solluvanga...firstula irunthuthey aadhiku tha support...athumatum illama aadhioda thangachi vera...aadhi sangathoda செயலாளர் avangitha) oru vela Rajeeya sis aa?🤔irukumoo

Nanum avangala tha ninaikuren.... Sathya ku mattum tha theriyum yaar antha poonai nu🤭🤭🤭🤭
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud👍
Enga thalaivar evlo arumaiya vandi otturaru indhamma ennadana accident aagiruchu aaviya suththanum kaalu irukanu check pandranga enna oru arivu kozhundhu🤭
Aadhi nalkavangathan nilava sapdathan restaurant kootitu vandhurukanga aana indha nilakku puththi epdi poguthu😠thalaivar pera damage pannanumne kanganam kattitu suthittu irukanga😠😠😠 uruppadiya edhayum yosikalanalum thappu thappa yosikiradhula onnum korachal illa indha nilakku
Sari ipdi thittu adithadila erangunangale adha kadaisi varaikkum continue pannakooda therila idhayellam heroine nu pottu indha banu enga uyira vaanguranga aadhiya ivlo neramum thitti adichadhulam marandhu pocham restaurant paathadhum wow nu solluranga ennathan piravine theriyala🤔 mandaila masala irukka illayanu therila aana eppapathalum eththana meenu swahaa pannalam ethana kilo chocolate sapdalamnu mattum plan pottukitte irukanga 😔
Last para sema brilliant plan👌👏👏👏
Aadhiyin arputha leelaigalin magimaiye magimai

(தலைவர தப்பா நினைச்சதுக்கு.... பேசினதுக்கு..... எல்லாத்துக்கும் அவளுக்கு இருக்கு டியர்..... தலைவர் சும்மா கிழி கிழினு கிழிச்சிட்டுதான் விடுவார்......................... அப்புறம் இதெல்லாம் நமக்குள்ளயே இருக்கட்டும்... நம்மள சுற்றி எதிரிகள் நடமாட்டம் ஜாஸ்தியா இருக்கு... தெரியும்ல)
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Illa rajamandhiri avangalum ennaya pola valaila sikkina yeliyathan irukkanum karuppu poonai yaarunu andha karuppu poonaikkuthan velicham

ஆமாமா அந்த பூனைக்கு மட்டும்தான் தெரியும்🤭🤭🤭🤭🤭🤭
 
Top