All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Vija

Well-known member
நித்திலாவை ஆதிவிரும்புகிறான இல்லையா? இல்லை என்றால் கடவுள்பாதி மிருகம்பாதி என்று இரண்டும் செய்த கலவையோ ! எனக்கு என்னமோ அவனை பார்த்தால் லூசுப் போலா தெரிகிறது :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::smiley11::smiley11::smiley11:
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைய எபி ரொம்ப நல்லா
இருந்தது....😍

ஆதி நித்தி விரும்புறான்..... ஆனால் இது ஒரு திட்டம் வச்சிருக்கான்.....

நீங்க இப்படி ஆதி தனியா விட்டுட்டு போக கூடாது😂😂😂😂😂

அவன் ரொம்ப நல்லவன்...... சின்னதா கொஞ்சம் கெட்டவன் 😂😂😂😂
 
Banu Swara

அவன் நித்திலாவ விரும்பிட்டாலும்..... கலவைலாம் இல்ல sis.... உள்ள இருக்கிறது எல்லாம் கொடிய மிருகங்கள் மட்டும்தான்... ippo loosu pola tha theriyum...😭😭😭😭😭😭 innum konja naalla nammala loosa sutha vittuduvan😢😢😢😢
 
Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்றைய எபி ரொம்ப நல்லா
இருந்தது....😍

ஆதி நித்தி விரும்புறான்..... ஆனால் இது ஒரு திட்டம் வச்சிருக்கான்.....

நீங்க இப்படி ஆதி தனியா விட்டுட்டு போக கூடாது😂😂😂😂😂

அவன் ரொம்ப நல்லவன்...... சின்னதா கொஞ்சம் கெட்டவன் 😂😂😂😂

Thank u soooo much ma 🥰🥰🥰

ஐயையோ!!!! அக்கம் பக்கம் பார்த்து பேசுங்க sis.... சங்க உறுப்பினர்கள் காதுல விழுந்தா உங்களுக்கு சங்கு 🐚🐚🐚🐚🐚 ஊதிடுவாங்க...... 😱😱😱😱😱
கூட்டணிக்கு யாரும் இல்லைனுதான் antha post potten.... ஆதிக்கு இப்புடி ஒரு supporter irukkathu எனக்கு தெரியாம போச்சே......😫😫😫😫😫 இப்பவும் ஒன்னும் கெட்டு போயிடல நம்ம ரகசிய கூட்டணி போட்டுக்கலாம்.... யாருக்கும் தெரியாம.... 🤫🤫🤫🤫🤫
 
Adae Sleeper cell😂😂😂😂

ஆதி மாதிரி கெத்த நில்லும்மா 😂😂😂😂
 
Top