All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
@Chitra Balaji தலைவி இந்த கொடுமைய பாருங்க.... உங்கள கொத்து பரோட்டா போட போறாங்களாம்🙊🙊🙊🙊🙊🙊 என்ன அநியாயம்.... என்ன அராஜகம்... எப்பேர்ப்பட்ட துரோகம்.... தலைவி கூட இருந்துக்கிட்டே குழி பறிக்க ப்ளான் பண்றீயே மா சத்யா🙊🙊🙊🙊 இந்த கொடுமைய நான் எங்கேன்னு போய் சொல்லுவேன்
Rendu perum senthu enna vechi seiringa..... 😊 😊 😊 😊 😊 😊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rendu perum senthu enna vechi seiringa..... 😊 😊 😊 😊 😊 😊

உங்கள வெச்சி செய்ற அளவுக்கு நாங்க இன்னும் வளரல தலைவி..... இது எல்லாத்துக்கும் காரணம் அந்த சத்யா பொண்ணுதான் 👧👧👧👧👧 ஆதி மேல உள்ள லவ்ல என்னென்னமோ பண்ணிக்கிட்டு இருக்கு..... நீங்க அந்த தீர்ப்ப கொஞ்சம் பார்த்து நமக்கு சாதகமா சொல்லிடுங்க தலைவி..... 🙊🙊🙊🙊🙊
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ava பல்லி payathuku oru பாதுக்காப்பு ku ava kita போன அவன் அதை correct ah use pannikitaan

Athukku avan கைய புடிச்சா போதாதா... எதுக்கு கட்டி புடிக்கனும்.... அப்படின்னு நான் கேக்கல... court la kepanga.... இப்பக்கூட அவன் கைய புடிச்சிக்கிட்டு நித்திலா ஊர சுத்திக்கிட்டு இருக்கிறதா 15th epi பார்த்தவங்க யாரோ எனக்கு inform pannanga....🙊🙊🙊🙊🙊🙊🙊🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈 ivalukku eppa tha puthi varumo theriilla😭😭😭😭😭😭😭😭😭😭
 

Ramyasridhar

Bronze Winner
இந்த டீஸர்ல நித்திலாக்கு என்ன ஆச்சோன்னு பதற வெச்சிருக்கீங்க 😱ஆனாலும் என்டிங் பிடிச்சிருக்கே 🤗
 
Last edited:

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த டீஸர்ல நித்திலாக்கு என்ன ஆச்சோன்னு பதற வெச்சிருக்கீங்க 😱ஆனாலும் என்டிங் பிடிச்சிருக்கே 🤗

Ippo pidikkure madiri tha irukkum🙊🙊🙊🙊🙊 Ramya sis nan already சொன்ன மாதிரி என்னை மட்டுமே நம்புங்க.... வேற எதையும் நம்பாதீங்க.... 🙈🙈🙈🙈🙈 டீசர் கூட உங்களை ஏமாற்றலாம் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த டீஸர்ல நித்திலாக்கு என்ன ஆச்சோன்னு பதற வெச்சிருக்கீங்க 😱ஆனாலும் என்டிங் பிடிச்சிருக்கே 🤗

அதுலயும் ஆதிய நம்பினாலும் நம்பலாம் இந்த நித்து பொண்ண மட்டும் நம்பவே நம்பாதீங்க...... நான் இப்பவே சொல்லிட்டேன்....
 

Ramyasridhar

Bronze Winner
Ippo pidikkure madiri tha irukkum🙊🙊🙊🙊🙊 Ramya sis nan already சொன்ன மாதிரி என்னை மட்டுமே நம்புங்க.... வேற எதையும் நம்பாதீங்க.... 🙈🙈🙈🙈🙈 டீசர் கூட உங்களை ஏமாற்றலாம் 🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️🏃‍♂️
அட பாவமே 🥺
 

Ramyasridhar

Bronze Winner
அதுலயும் ஆதிய நம்பினாலும் நம்பலாம் இந்த நித்து பொண்ண மட்டும் நம்பவே நம்பாதீங்க...... நான் இப்பவே சொல்லிட்டேன்....
இதென்ன புது கதையா இருக்கு 😱
 
Top