All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பானு ஸ்வராவின் "ஆதியின் நிலா" - கருத்துத் திரி

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super da செல்ல kutty.... Hifi pottuko.... அவன namba சும்மா விட kudaathu okay....

தலைவி உங்களுக்கு இன்னுமா புரியல.... ஆதி நித்துக்கு கிஸ் பண்ணிட்டான்னு intha Sathya pulla பொறாமைல பொங்குது.... அவன பழி வாங்குறதுக்கு உங்கள ஏத்தி விடுது... நம்பாதீங்க... நம்பாதீங்க...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்டிலாம் கோவப்படக்கூடாது உடம்புக்கு nalladhilla

உன் மனசு இப்போதான் சத்யா நான் புரிஞ்சுக்கிட்டேன்... எனக்கு இனிமேல் உன்மேல கோபமே வராதும்மா... உன்ன ஏமாத்திட்டு நித்து பின்னாடி போன ஆதிய பழி வாங்கனும்னு நினைக்குற.... அதானேம்மா.... அதுக்குத்தானே இத்தனை முயற்சிகள்
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் சரிதான் sis ஆனா நீங்க குடுத்ததுனு ஒன்னு சொல்றிங்க பாருங்க adhulathan எனக்கு சந்தேகமே நீங்க எதை சொல்றிங்க?

அவன் எதை கொடுத்தானோ அதைதான் சொல்றேன் 😜😜😜
 

S Sathya

Bronze Winner
Sathya ku Aadhi mela oru kannu nu enakke ippo tha theriyuthu.... 👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨👩‍❤️‍👨 நித்து தண்டனை கொடுக்கிறப்போ சத்யா கண்ணை கட்டி விட சொல்லுங்க தலைவி... பாவம் பிஞ்சு இதயம் 💔💔💔💔💔💔💔💔 உடைஞ்சி போயிடும்
🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬😵😵😵😵😵😵😵😵😵😵😵😵🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🤬🤬🤬🤬
 

S Sathya

Bronze Winner
உன் மனசு இப்போதான் சத்யா நான் புரிஞ்சுக்கிட்டேன்... எனக்கு இனிமேல் உன்மேல கோபமே வராதும்மா... உன்ன ஏமாத்திட்டு நித்து பின்னாடி போன ஆதிய பழி வாங்கனும்னு நினைக்குற.... அதானேம்மா.... அதுக்குத்தானே இத்தனை முயற்சிகள்
Yaarum namba mattanga unga muyarchi ellame waste aagidum neenga story mudichalum i hate aadhi always
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis na namma katchi office la thann irukken vanga pesi oru mudivu eduppom memberslam biriyani tharenu solli varavachirukken

கைவிட்ட காதலனை பழி வாங்க துடிக்கும் சத்யா அவர்கள்,,,,, பிரியானி கொடுத்து அவனுக்கு எதிரா ஒரு கூட்டத்தையே திரட்டுறாங்க.... 🤣🤣🤣🤣 இந்த matter ah sun news ku சொல்லிடலாம்
 

S Sathya

Bronze Winner
உன் மனசு இப்போதான் சத்யா நான் புரிஞ்சுக்கிட்டேன்... எனக்கு இனிமேல் உன்மேல கோபமே வராதும்மா... உன்ன ஏமாத்திட்டு நித்து பின்னாடி போன ஆதிய பழி வாங்கனும்னு நினைக்குற.... அதானேம்மா.... அதுக்குத்தானே இத்தனை முயற்சிகள்
I already engaged with chaithanya enga thalaivi idhai nangu arivar
 

S Sathya

Bronze Winner
கைவிட்ட காதலனை பழி வாங்க துடிக்கும் சத்யா அவர்கள்,,,,, பிரியானி கொடுத்து அவனுக்கு எதிரா ஒரு கூட்டத்தையே திரட்டுறாங்க.... 🤣🤣🤣🤣 இந்த matter ah sun news ku சொல்லிடலாம்
Apdiye innonnum serthu solla sollunga aadhi sethutanga naa velore jail ku poittenu
 

Chitra Balaji

Bronze Winner
தலைவி உங்களுக்கு இன்னுமா புரியல.... ஆதி நித்துக்கு கிஸ் பண்ணிட்டான்னு intha Sathya pulla பொறாமைல பொங்குது.... அவன பழி வாங்குறதுக்கு உங்கள ஏத்தி விடுது... நம்பாதீங்க... நம்பாதீங்க...
😂 😂 😂 😂 😂 😂 😂.....
 
Top