All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Ethanai murai padithalum first time padikkira mathiri ye intha feel irukkum....unga stories ellame padichirukken....Sila stories romba pidikkum athula one of the best ithu... Ithoda 2nd part um semmaya irukkum
எனக்கு மிக மிக பிடித்த கதை வான் தேடா மதி", அவந்திகா கேரக்டர் ரொம்ப நல்ல இருந்தது உண்மையாகவே வேறு யாருவது இருந்தால் அர்ஜூன் கூட வாழ்ந்து இருக்கமாட்டார்கள். போடா டேய் சொல்லிட்டு போய்யிட்டே இருந்து இருப்பார்கள். அர்ஜூன் யாருக்கும் தண்டனை கொடுக்கவில்லை பட் அவந்திகா மட்டும் ரொம்ப கொடுமைபடுத்திவிட்டானே!!! ஆரம்பத்தில் அவந்திகாவ ரொம்ப பாவமாக இருந்தது. எப்படியே தனது காதலால அர்ஜூன் தன் கைக்குள்ளே வைத்துகொண்டதே!!! சரணுக்கும்,ஷர்மிலிக்கு தண்டனை கிடைத்தது பட் அருந்ததிக்கு?????!!!! அர்ஜூன் இப்படி ஆக காரணமே அவள்தானே!!! லவ்லி ஸ்டோரி
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.