All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு சூப்பர் ❤❤❤❤❤
ஷாலுஉஉஉ சூப்பர்😍

எதுக்கு இந்த யுவா பறந்து ஓடி யதுவ பார்க்க போறா............🤔🤔🤔🤔🤔

எதுக்கு போறா😂😂😂

விக்னேஷ் யுவா திவி ஓட ப்ரெண்டா......
ஆமாம்🙌🙌🙌

விமானத்தில ஃபர்ஸ்ட் டைம் போறது கூட ஃபீல் பண்ண முடியாதளவுக்கு என்ன பிராப்ளம் யதுக்கு............
யதுவுக்கு ஒன்னமில்ல இவளே நினைச்சிகிட்டா

எல்லாரையும் இடிச்சு தள்ளிட்டு வேற போறா..... பாவம் ஹரி.....😂😂😂
ஆமா பாவம்😂😂😂😂

இந்த புள்ள எவ்ளோ அறக்க பறக்க வந்திருக்கா..... இவன் என்னடான்னா என்ன ஆச்சு எதுக்கு வந்தனு கேட்டுட்டு இருக்கான் 😾😾😾😾😾😾😾
அதானே
வெயிட்டிங் அம்மு ❤
தேங்யூ சோ மச் ஷாலு😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யாம் அக்காஆஆ❤️

Intha yadhu yen ipdi irukann..
எல்லாரையும் கஷ்டப்படுத்துற காதல் வேண்டாம்னு🙈🙈🙈😉

Yuva avanukkaga ivlo distance la irunthu vanthu irukka..
ஆமா யுவா பாவம்

Konchamavathu ivanuku love irukka..
இப்போ இல்லை இல்லைஐ

Kal nenjakkaran....
பாவம் பயப்புள்ள😪😪😪

தேங்யூ சோ மச் யாம் அக்காஆஆஆஆ😍😍😍
 

Prema.S

Well-known member
Sema ammu😍😍😍😍

Endi annaikkuthan twist vacha innaikkum enna nadanthathunnu sollaama mudichidda eruma😡😡😡😡😡😡😡😡

Athu yaaruppaa puthu friendu engalukku nee sollave illa 🤔🤔🤔🤔🤔

Appadi enna nadanthu irukkum paavam yuvaa Eppadi kasta paduraa😭😭😭😭😭😭😭

Paavam hari 😂😂😂😂

Entha yadhukku file illa Namma yuvaa azhuguraa yadhu enna aachi ethukku vanthingannu kekkuraan pakki😡😡😡😡😡

Next ud waiting ammmuuuuu😍😍😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema ammu😍😍😍😍
பிரேம்ஸூஊஊ😍😍😍😍

Endi annaikkuthan twist vacha innaikkum enna nadanthathunnu sollaama mudichidda eruma😡😡😡😡😡😡😡😡
கோவபடாத செல்லக்குட்டி!!!😘😘

Athu yaaruppaa puthu friendu engalukku nee sollave illa 🤔🤔🤔🤔🤔
அடுத்து சொல்லுவேன்🙈🙈🙈🙈

Appadi enna nadanthu irukkum paavam yuvaa Eppadi kasta paduraa😭😭😭😭😭😭😭
இது ஓவர் இமோஷன் பயப்புள்ள😼😼😼😼

Paavam hari 😂😂😂😂
ஆமா ரொம்ப😂😂😂

Entha yadhukku file illa Namma yuvaa azhuguraa yadhu enna aachi ethukku vanthingannu kekkuraan pakki😡😡😡😡😡
அவனும் என்ன மாதிரி ஒரு பாவப்பட்ட ஜீவன்🙈🙈🙈🙈❤️❤️

Next ud waiting ammmuuuuu😍😍😍😍😍😍
திங்கட்கிழமை வந்திடும் பிரேம்ஸீஈஈஈஈ❤️❤️😍
 
Top