All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud ammu❤️❤️❤️
மாமா nd மருமகள் பாச போராட்டம் செம...
உன்னோட லாஸ்ட் பஞ்ச் வேற லெவல் 🌹..
வித்யா அக்காஆஆஆஆ😍😍
உங்கள காணமேனும் பாத்தேன் வந்துட்டிங்ககக!!!❤️
தேங்யூ சோ மச் அக்காஆஆஆஆ❤️❤️❤️❤️❤️
லாஸ்ட் பஞ்ச் உங்களுக்கு புடிச்சுதா ரொம்ப ஹாப்பி நானு💃💃💃
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All the best for ur story dear.... 💐💐💐💐💐 (pk: ellarukum udane wish panniduven... nenga vanthappo nan ud podama olinjikittu irunthathala wish panna mudilla..)
Nee pora idathuku than nanum vanthuduvene ka ❤❤❤.....
Writer ji unga oru epi padichen...en sms comptntn la மயங்கி கிடப்பதால் story முடிச்சதும் இங்க பாய போட்டு படுத்துடலாம்🔥என்று கூறிக்கொண்டு🏃🏃🏃
 
Banu Swara

இந்த ரணகளத்துலயும் ஒரு எபிய படிச்சிட்டு வந்திருக்க பார்த்தியா... அங்க நிக்கிறடா நீனு 🤭😂
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All the best for ur story dear.... 💐💐💐💐💐 (pk: ellarukum udane wish panniduven... nenga vanthappo nan ud podama olinjikittu irunthathala wish panna mudilla..)
அடேய் மாப்ள😲😲
தேக்யூஊஊ சோ மச் டாஆஆஆ😍😍
ஒளிஞ்சுகிட்டு இருந்திங்களா😂😂😂😂😂இதெல்லாம் அரசியல்ல சாதரணமப்பா😂😂😂🙌🙌🙌
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee pora idathuku than nanum vanthuduvene ka ❤❤❤.....
Writer ji unga oru epi padichen...en sms comptntn la மயங்கி கிடப்பதால் story முடிச்சதும் இங்க பாய போட்டு படுத்துடலாம்🔥என்று கூறிக்கொண்டு🏃🏃🏃
ஓ அதனால தான் அந்த தலைமறைவாஆஆஆஆ😂😂😂
ரொம்பத் தேங்ஸூஸூ டா😍😍
காம்படிஷன் ஸ்டோரிக்கு ஆல் த பெஸ்ட்டூஊஊஊஊ🙈❤️
வெற்றியுடன் வா💃💃💃
பாயத்தானே போட்டுடலாம்🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
 
Top