All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
அம்மு ஃபர்ஸ்ட் hats off டி 😘😘😘😘😘😘💖💖💖💖💖💖
நீ யூஸ் பண்ணிறுக்க வேர்ட்ஸ் எல்லாம் வேற லெவல்....... எப்டி அம்மு இப்டி எல்லாம் chancless.....👌👌👌👌

பூபதி பாண்டியன் அரசியல் மோகத்துல சுத்திக்கிட்டு இருக்கானா........ அவங்க அப்பா எல்லாம் வேனா nu விட்டதை இவன் தொடர்கிறான............ எப்டி அதுல தாக்கு பிடிக்க போகிறானோ............

யுவா யது ரெண்டு பேருக்கும் பூபதி எதிரியா....... பூபதி எப்டி யுவா ஓட அம்மாகிட்ட யுவா பத்தி வத்தி வைக்க முடியும்........ ரெண்டு குடும்பத்துக்கும் ஃபைட் தான 🤔🤔🤔🤔🤔

யுவா ஓட காதல் யுவா நினைக்கிற மாதிரி ரெண்டு குடும்பம் , ஊரையும் சேர்த்து வைக்குமா.......... நானும் வெயிட்டிங் தெரிஞ்சுக்க........😊😊😊

நம்ம ஹீரோ சார் இப்போ டெல்லி IAS coaching ahhh போறாரு..............
And திவியும் யது ரெண்டு பேரும் உறவுக்காராங்களா......... சூப்பர்.......😍😍

அன்ட் லாஸ்ட்ல இருக்க வரிகள் செம்ம சூப்பர்.........இந்த நன் நாளில் நம் அன்பானவர்களை நேற்றைய விட இன்று சிறிதளவேனும் அதிகமாக காதல் செய்வோமாக........👌👌🌺🌺

Waiting for your next update Ammu 💖💖💖💖💖💖
 
Shalini M

Bronze Winner
Aii பக்கி அம்மு உன்ன யாரு டி அதுக்குள்ள பார்க்க சொன்னா......நா எடிட்டிங் பண்ணிட்டு இருந்தேன்😤😤😤😤😤..... அத்துகுள்ள எதுக்கு லைக் போட்ட......😾😾😾😾😾😾😾
 
Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ஷாலு மா💖💖

என்னோட வார்த்தைகள் உனக்குப் புடிச்சதா....ரொம்ப தேங்ஸ்...❤😍😍😍

பூபதி அரசியலில் தாக்குபுடிக்குறானா பொறுத்திருந்து பார்ப்போம் ஷாலு🙌🙌🙌🙌🙌

சண்டை யது பேமிலிக்கும் பூபதி யுவா பேமிலிக்கும் ஷாலுமா.....

யுவாவோட காதல் குடும்பங்களையும் ஊருகளையும் சேர்க்குமா??இல்லை பிரிவை அதிகப்படுத்துமானு பார்ப்போம்🙌🙌🙌🙌😿

ஆமா செம்மல்ல😍😍😍

அன்ட் லாஸ்ட்ல இருக்க வரிகள் செம்ம சூப்பர்.........இந்த நன் நாளில் நம் அன்பானவர்களை நேற்றைய விட இன்று சிறிதளவேனும் அதிகமாக காதல் செய்வோமாக........👌👌🌺🌺

அந்த வரி உனக்கு பிடுச்சதுல ஐ யம் சூப்பர் ஹாப்பி ஷாலு மா😍😍😍

காதல் செய்வோமாக🙌🙌🙌

மிக்க நன்றிகள்❣

Waiting for your next update Ammu 💖💖💖💖💖💖

நானும் வெயிடிங்😍🙌🙌🙌

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aii பக்கி அம்மு உன்ன யாரு டி அதுக்குள்ள பார்க்க சொன்னா......நா எடிட்டிங் பண்ணிட்டு இருந்தேன்😤😤😤😤😤..... அத்துகுள்ள எதுக்கு லைக் போட்ட......😾😾😾😾😾😾😾
நான் ரிப்ளையே போட்டுட்டேன் டி பக்கி!!!!! நீ தான லேட்டா போட்டா சண்டைக்கு வரீயேஏஏ
 
Shalini M

Bronze Winner
ஷாலு மா💖💖

என்னோட வார்த்தைகள் உனக்குப் புடிச்சதா....ரொம்ப தேங்ஸ்...❤😍😍😍
பூபதி அரசியலில் தாக்குபுடிக்குறானா பொறுத்திருந்து பார்ப்போம் ஷாலு🙌🙌🙌🙌🙌
சண்டை யது பேமிலிக்கும் பூபதி யுவா பேமிலிக்கும் ஷாலுமா.....
யுவாவோட காதல் குடும்பங்களையும் ஊருகளையும் சேர்க்குமா??இல்லை பிரிவை அதிகப்படுத்துமானு பார்ப்போம்🙌🙌🙌🙌😿
அந்த வரி உனக்கு பிடுச்சதுல ஐ யம் சூப்பர் ஹாப்பி ஷாலு மா😍😍😍

காதல் செய்வோமாக🙌🙌🙌
மிக்க நன்றிகள்❣❣
😍😍😍😍😍😍💖💖💖💖💖💖
 
Top