All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Srisamyuktha

Bronze Winner
ஹே அம்மு செம்ம எபி டி...😍😍😍😍😍........ திவி சூப்பர் கரெக்ட் ahh ஸ்கூட்டிய கொண்டு போய் ஹீரோ ஓட கார்லையே இடிச்ச பாத்தியா அங்க நிக்குற நீ..........🤩🤩🤩🤩

ஆனாலும் கிழ விழுந்தும் திவிக்கு வண்டி மேல தா அக்கறை....... நமக்கு என்ன ஆனாலும் வண்டி தா ஃபர்ஸ்ட் மத்தது நெக்ஸ்ட் ahh 😂😂😂😂👌👌👌

யதுவ பாத்த ஓடனே ரெண்டு பேரோட background சாங் 👌👌👌👌👌
பெர்பெக்ட் டைமிங் ல மீட்டிங்...... செம்ம அம்மு.....

ஹீரோ சார் என்ன திவிய kuptu பேசுறான்..... யுவா காதல் பார்வைக்கு முறைப்பு தா கிடைக்குது......... திவி யது relations ahh...

ரெண்டு பேரோட குடும்பமும் யேன் பிரிஞ்சு இருக்காங்க.....🤔🤔🤔 என்ன நடந்துச்சு.......

அதென்ன ரெண்டு தலைவரும் அவங்க தங்கச்சிய கூடவே வச்சுருக்காங்க...... ஏதாச்சும் காரணம் இருக்கா..🤔🤔

வெயிட்டிங் அம்மு❣❣
Hey shali semma d😘😘😘😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey ammuuuuuu
Thanks for your surprise ud ddd:love::love::love::love:
Hero introduction super d😍😍
Avanga pathathum Ivanga background music iruka...athuvum Divi yodathu na sirichuta d😂😂😂😂
Apram Divi pavyama pesuvale athu super la sollunga annu nu
Hey murugan kovil pathi arumaiya sollitinga madam😘😘😘
Ama athu Enna d charu kayam🤔🤔🤔
Ellame super...but kutty ud ah koduthuta d🙁🙁
Samyu😻😻🙌🙌🙌
Welcome✌️✌️✌️
Hero intro unaku pudichucha super 😘😘
Background musicla sirichiya super❣️❣️
Murugan kovil😍
சாரு காயம்னா ரோட்டுல விழுந்ததும் அப்படியே லைட்டா தேச்சுகிட்டு ஆகும்ல....நீங்க அத என்னனு சொல்வீங்க🤔🤔🤔🤔
குட்டி யூடியா கண்டிப்பா நெக்ஸ்ட் யூடி பெருசா ட்ரை பன்றேன்....தேங்யூஊஊஊ😻😻😻
 

Shalini M

Bronze Winner
ஷாலு மாஆஆஆ💖💖

முதலில் பெரிய கமெண்ட்💃💃💃
உயிர்ப்ர்ண்டுல அதுனாலதான் கொண்டு போய் கரெக்டா ஹீரோ மேல விட்டுட்டா😂😂😂🙊
அவளோட வண்டில சோ மத்ததெல்லாம் நெக்ஸ்ட்....
காதல் பார்வைக்கு முறைப்புதான் கிடைக்கும்😂😂😂☹☹☹
இரண்டு பேரும் தங்கச்சிய கூடவே வச்சிருக்காங்களா?? அதான் சொன்னேல் ரொம்ப பிடிக்கும்னு...
திவி யது இருக்கலாம்❣❣❣
மிக்க நன்றிகள் ஷாலு மா💖😻😘😘
அம்மு😘😘😘😘😘💖💖💖
 
Top