All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ammu starting sema d😍😍😍😍😍

Heroine name sema d😍

Lastaa antha hero name sollaama mudichiddiye d😡

Ud rompa chinnathu d next time Periya ud tharanum okay vaa😂😂😂😂😂

Appuram next ud epponnu sikkiram sollu😁😁😁😁
தேங்யூ பிரேம்ஸ்ஸ்😍😍😍
சீக்கிரமே ஹீரோ பேரு தெரிஞ்சுடும் டி🙈🙈
இது ஸ்டார்டிங்னால கொஞ்சம் சின்ன சின்ன யூடியா வரும் போக போக அப்படியே பிக்கப் ஆகியிரும் பிரேம்ஸ் அவர்களே🙌🙌😻
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹே அம்மு 😘😘😘😘😘😘😘 சூப்பர்ப் ஸ்டர்டிங் டி............❣❣❣❣❣

தொடக்கத்தில் குடுத்த அந்த வர்ணனை இருக்கே சூப்பர் போ டி.......👌👌👌👌👌👌

Aii யுவா ஓட பொலம்பல் எல்லாம் எங்கேயோ நிஜமா நடந்த மாறி இருக்கே டி........... அதும் கோயம்புத்தூர்ல அதும் ஹாஸ்டல் அதும் கலெஜ் ஹாஸ்டல்..... ஹாஹா மாஸ்...😂😂😂

அதும் யுவாவுக்கென்றே கிடைத்த பாவப்பட்ட ஜீவன் @Dhivyakuttima 🙈🙈🙈 திவி பாவம் தா....... எப்டி தா சமாளிக்க போராலோ..........😤😤😤😤

மேடம் அப்படி யார தான் சைட் அடிசுட்டு இருக்காங்க........... 🤔🤔🤔🤔🤔

அதும் திவி மாறி ஒரு ப்ரெண்ட் யாருக்கு கிடைப்பாங்க.......... யுவா லக்கி கேர்ள் தா.....
ப்ரெண்ட் சைட் அடிக்கிற ஆள பார்க்க ஸ்கூட்டியில் பறந்து வந்து ஹெல்ப் பண்ற தோழி ............. இதுல டிஸ்டர்பன்ஸ் வேற....... அந்த பூபதி திவி ரெண்டு பேரும் ஜோடி ஆவாங்களா..............

அந்த ஸ்கார்பியோல ஹீரோ entry ahhhh டி......🤔🤔

Eagerly waiting for ur next update Ammu...❤❤❤❤
ஷாலுமா😍😍
தேங்யூ சோ மச்
வர்ணனை உனக்கு புடிச்சுச்சா செம்ம💖💖தேங்யூஊ.
நிஜமா நடந்துச்சாஆஆ அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல😂😂😂😂யார சைட் அடிக்குறாங்கனு அடுத்து வர எபிசோட்ல தெரிஞ்சுடும்...

ஆமா திவி மாதிரி ஒரு ப்ரெண்டு செம்ம✌️
திவி பூபதி ஒரு வேல ஜோடி ஆவாங்களோ🤔🤔🤔🤔

தேங்யூ ஷாலு மா😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கொஞ்சம் முன்னாடி கமெண்ட் போய் பாரு.... அபோ தெரியும்....என்ன கரெக்ட் nu.........yeenna நாங்களே மறந்துறுவோம்.... அப்போ அப்போ...🤭🤭🤭🤭🤭
நல்லது சிறப்பு போ😂😂
 
Top