All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

Shalini M

Bronze Winner
அம்மு 💓💓💓💓💓💓💓

யது வேற லெவல் டி...... எல்லா பழியையும் தன் மேலயே போட்டுகிட்ட்டான்........ இந்த பூபதி வேற ஓவர் performance பண்ணிட்டான்........

யுவா மாமா தப்பு அப்பவும் இபோவும் நம்ம பக்கம் தானு நெனசு ரொம்ப ஃபீல் பன்றாரு....☹️☹️☹️☹️

விக்கி எப்போவும் மைண்ட் வாய்ஸ் ஓடவே குடும்பம் நடத்துறான்😂😂😂😂😂

பாட்டிஸ் சண்டை சூப்பரு...🤩🤩🤩🤩

சாந்தி காதலால பிரிஞ்ச ரெண்டு குடும்பமும் இப்போ யுவா ஓட காதலால சேர போகுது........

அம்மு பஞ்சாயத் இவளோ சீக்கிரமா முடியும்னு நா நினைக்கவே இல்லை டி...... சூப்பர்..😘😘😘❣️❣️❣️💖💖

லாஸ்ட்ல அந்த வரிகள் மாமாக்கு சொன்னது செம்ம டி
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரெஜினா அக்காஆ😍😍

Ammu supppppr.
தேங்யூ சோ மச்😍😍😍💖💖💖

vikee nice performance da.
ஹீ ஹீ ஆமா அக்கா😍🙌🙌🙌🙌

payan yalla thapaum than mala potutu pona kapatetan nice 👌.
ஆமாம் செம்மல்ல❤️❤️❤️

evank two' members romance yappede irukum.pakalam Ammu ku romance yaluda varutanu hhhhaaaa.
இது கொஞ்சம் கஷ்டமான விஷயம்🙈🙈🙈🙈🙈🙈

over all nice ud ma.
Thank you so much akka 😍😍😍😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Subha nee nalla smile 😁 pani.onu marriage vantanu soludu onu pasama patu vikudu pillaya avanka two'members ku Yana mater romance Sean's vika porranu pakuran da ma.
நல்லா கேளுங்ககககக....கொஞ்சம் ரொமான்ஸாஆ பாத்ததுக்கு அம்மாகிட்டவே போய் சொல்லி வைக்குது😂😂😂😂😂
 

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நல்லா கேளுங்ககககக....கொஞ்சம் ரொமான்ஸாஆ பாத்ததுக்கு அம்மாகிட்டவே போய் சொல்லி வைக்குது😂😂😂😂😂
Yei first eh sonne Ila athu appavi pulla ariyama senjittunu athaye yen di soldra👊👊👊
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு 💓💓💓💓💓💓💓
ஷாலுஉஉஉஉஉ😘😘😍😍😍

யது வேற லெவல் டி...... எல்லா பழியையும் தன் மேலயே போட்டுகிட்ட்டான்........
ஆமாம் ஆமாம்😍😍😍


இந்த பூபதி வேற ஓவர் performance பண்ணிட்டான்........
அவனே பாவம்🙈🙈🙈🙈

யுவா மாமா தப்பு அப்பவும் இபோவும் நம்ம பக்கம் தானு நெனசு ரொம்ப ஃபீல் பன்றாரு....☹☹☹☹
ஆமாம் ரொம்ப😣😣😣😣😣

விக்கி எப்போவும் மைண்ட் வாய்ஸ் ஓடவே குடும்பம் நடத்துறான்😂😂😂😂😂
நல்லாயிருக்குல😂😂😂😂😂

பாட்டிஸ் சண்டை சூப்பரு...🤩🤩🤩🤩
வேலையில்லாம😂😂😂😂


சாந்தி காதலால பிரிஞ்ச ரெண்டு குடும்பமும் இப்போ யுவா ஓட காதலால சேர போகுது........
ஆமாம் ஆமாம்😂😂😂🙈❤️

அம்மு பஞ்சாயத் இவளோ சீக்கிரமா முடியும்னு நா நினைக்கவே இல்லை டி...... சூப்பர்..😘😘😘❣❣❣💖💖
😂😂😂😂😂😂 கதம் கதம்

லாஸ்ட்ல அந்த வரிகள் மாமாக்கு சொன்னது செம்ம டி
தேங்யூஊஊ சோ மச் மிக்க நன்றிகள் ஷாலுஉஉ மா😍😍😍😍
 
Top