All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

M.S.Suba Srisi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் ஒன்னும் லூசு இல்ல... பானு அக்காதான் லூசு... நான் அவங்ககிட்ட அப்புடியெல்லாம் சொல்லவே இல்ல... பென்ஸிய பார்த்தா எனக்கு வெட்கமா வருதுனுதான் சொன்னேன்... avangalukku porama vanthuduchi pola 😏

😱😱😱😱😱😱😱😱. Ena sis nandakkuthu inga enake theriyama ena pathi oru track oduthu polayeeee. Yooo big boss yen unaku Intha kolaveri 😰😰😂😂😂
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kelu ammu kettavaram koduparuuuuuu nama big boss 😂😂😂
டேய் நீயுமாஆஆஆஆஆ இரண்டு பேரும் அந்த பக்கமா போய் லவ் பண்ணுங்கடாஆஆஆஆஆ😵😵😵
 

TM Priya

Well-known member
நான் அழகா இருக்கிறதால என்மேல ஆசைய வளர்த்துக்கிறாங்க.... நான் மாட்டேன்னு சொன்னா தொங்கிடுறாங்க... இதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ஜி.... நீங்களே சொல்லுங்க 🤷🏻‍♂️🤷🏻‍♂️
தம்பி நீங்க அழகா,அழகில்லையான்னு நாங்கதான் சொல்லனும்..இப்டி நீங்களே தம்பட்டம்ம் அடிக்கக்கூடாது:p
 

TM Priya

Well-known member
ஏன் ஜி... நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்... இந்த முகத்த பார்த்தா உங்களுக்கு வாயில்லா பூச்சி மாதிரி தெரியலையா... நல்லா பாருங்க.....
View attachment 26093
தெரியலையே
 
Top