All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

பனிமலரின் ‘நீ என்னை நீங்காதே!’ - கருத்துத் திரி

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very nice ud dear..
Yuvavoda love a paakum podhu apdiye pullarikudhu..semma love da Ammu...
And avaloda friends.... Avanga romba nallavangala irukangale pa..
Ipdiyum suyanalam illadha friends irukanganum podhu happy a iruku..
Super super....
 

TM Priya

Well-known member
அவன் ஒரு அப்பாவி அபலை பையன் சகோ... வெகுளித்தனமா அவன் பேசினத ரூட் விடுறான்னு சொல்லி அவன தற்கொலைக்கு தூண்டி விட்டிருக்காங்க ரெண்டு பேர் 🤭😂😂😂😂
என்னமோ போங்க சகோ..அந்த அப்பாவினால நிறைய பேர் தூக்குல தொங்கிட்டாங்கனு கேள்விபட்டேனே சிஸ்...அது பொய்யா இருக்குமோ:ROFLMAO::ROFLMAO::unsure::unsure::unsure:
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு எபி செம டி😍😍😍😍😍😍

ப்ரேம்ஸ்ஸ்😍😍😍😍

இந்த யுவா யாருக்கோ நடந்தத யதுக்குன்னு நினைச்சி பயந்துட்டா போல பாவம்😔😔
பாவம்😕😕😕😕😕

யுவா ப்ரண்ட்ஸ் செம டி 😍😍😍
ஆமாடி செம்ம😍😍😍


விக்கி செம டி யுவா யதுவ பாக்கனும்ன்னு சொன்ன உடனே பிளைட் டிக்கெட் எடுத்து கூப்பிட்டு வந்துட்டான் பாரு செம 😍😍😍😍😍😍😍
ஆமா செம்மலலல😍😍😍


சுப்பு மாமாவு க்கு தெரிஞ்சா பாவம் ரொம்ப கஷ்ட படுவாரு அதான் யுவா பொய் சொல்ல முடியாம திவிகிட்ட போன் பேச குடுத்துட்டா பாவம் இதனால் என்ன நடக்க போகுதோ😭😭😭🤔
என்ன நடக்க போகுதோஓஓஓ🙄🙄🙄🙄🙄🙄

திவி யதுகிட்ட சொல்லி முடிச்சுட்டா இனிமேல் என்ன நடக்க போகுதோ 🤔🤔🤔🤔🤔
அடுத்த எபில தெரிஞ்சிடும்😍😍

வெய்ட்டிங் அடுத்த எபி அம்மு😍😍😍😍😍😍😍
😍😍😍😍🙌🙌🙌🙌


அம்மு பூபதிக்கு விமல் போட்டோ செம டி செல்லக்குட்டி தேங்யூ டி 😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
நீ ஹாப்பியாஆஆஆ நானும் ஹாப்பிஇஇஇ😍😍😍😍😍
மிக்க நன்றிகள் ப்ரேம்ஷூஊஊ😍
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Masss😍
Very nice ud dear..
Thankyou so much 😍😍


Yuvavoda love a paakum podhu apdiye pullarikudhu..semma love da Ammu...
ஹே அப்படியா சூப்பருஉஉ😍😍


And avaloda friends.... Avanga romba nallavangala irukangale pa..
Ipdiyum suyanalam illadha friends irukanganum podhu happy a iruku..
எனக்கும் ஹாப்பியா இருக்கு😍😍🙌🙌🙌

Super super....
மிக்க நன்றிகள் 😍😍💖😘
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் ஒரு அப்பாவி அபலை பையன் சகோ... வெகுளித்தனமா அவன் பேசினத ரூட் விடுறான்னு சொல்லி அவன தற்கொலைக்கு தூண்டி விட்டிருக்காங்க ரெண்டு பேர் 🤭😂😂😂😂
பூமிக்கு பாரமாவது குறையும்🤣🤣🤣
 
Top