All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

Sudha RK

Bronze Winner
ஆகமா... நிரந்தரிய இப்படி தவிக்க விட்டுட்டயே😣.... நிரு பேபி ரொம்ப பயந்திடுச்சோ??😳.... ஆனா பயமும் நல்லது தான் போல 😉😍😍...
சூப்பர் யூடி சிஸ்😍😍.....
 

Nagalaxmi

Well-known member
ஹாய் ***மா
இதுலருந்து என்ன தெரியுதுன்னா "ஆகமா நீ வெளில போய்ட்டு லேட்டா வந்தா உனக்கு செம்மையான treat கிடைக்கும் "... இதையே follow பண்ணி கப்புன்னு 10வது மாசத்துலேயே நிரந்தரி கைல ஒரு புள்ளைய கொடுத்துரு... புள்ளைய பாத்துக்கிறதிலேயே அவளுக்கு நேரம் போயிரும்... எங்கேயிருந்து குற்ற உணர்ச்சி பத்தி யோசிக்க நேரம் கிடைக்கும்.... Beautiful epi dear.....
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆகமா... நிரந்தரிய இப்படி தவிக்க விட்டுட்டயே😣.... நிரு பேபி ரொம்ப பயந்திடுச்சோ??😳.... ஆனா பயமும் நல்லது தான் போல 😉😍😍...
சூப்பர் யூடி சிஸ்😍😍.....
I am really hapy SUdha. Thank you so much. :love::love::love::love:
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ***மா
இதுலருந்து என்ன தெரியுதுன்னா "ஆகமா நீ வெளில போய்ட்டு லேட்டா வந்தா உனக்கு செம்மையான treat கிடைக்கும் "... இதையே follow பண்ணி கப்புன்னு 10வது மாசத்துலேயே நிரந்தரி கைல ஒரு புள்ளைய கொடுத்துரு... புள்ளைய பாத்துக்கிறதிலேயே அவளுக்கு நேரம் போயிரும்... எங்கேயிருந்து குற்ற உணர்ச்சி பத்தி யோசிக்க நேரம் கிடைக்கும்.... Beautiful epi dear.....
haa haa haa Ka ka ka po. ithu kooda nallaathaan irukku. day mappila inime nee ippadithaan seire ok vaa :love::love::love::love:
 
Top