All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பரான ஆரம்பம் 😍😍😍....விவசாயத்தை மதிக்கிற ஹீரோ 😍😍😍...ரியலி சூப்பர் 😍😍.....கூட்டுக்குடும்பம் வேற 😄😄...சுவாரஸ்யமா இருக்கும்னு நெனைக்கிறேன் 😉😄...

ஈஸியா நிச்சயம் முடிஞ்சிடுச்சு😄😄...இன்னும் அடுத்துதான் வில்லன் என்ட்ரியா??.😉....

நைஸ் எபி சிஸ்😍😍....
நன்றி சுதா சிஸ்..:)

நிச்சயம் ஈசியா முடிஞ்சாலே தெரிந்துக்குமே... கல்யாணம்..?????;)

வில்லன் வருவான் ஆனா அவன் வில்லனான்னு நீங்கதான் கண்டுபிடிக்கணும்... தொடர்ந்து படித்து கருத்துக்களைச் சொல்லுங்க சிஸ்..:giggle:
 

Vaazugi

Well-known member
ஒரு பிட்ட போட்டு நிச்சயம் வரைக்கும் பெண்ண வரவச்சாச்சு ,ஆனா பிட்டு போட்டே காலம் தள்ள முடியாது இல்ல பார்ப்போம்😍😍😍😍😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு பிட்ட போட்டு நிச்சயம் வரைக்கும் பெண்ண வரவச்சாச்சு ,ஆனா பிட்டு போட்டே காலம் தள்ள முடியாது இல்ல பார்ப்போம்😍😍😍😍😍
அவன் உண்மையதான் சொன்னான் சிஸ்.. அதை அவன் காப்பாற்றவும் செய்வான்..:)

ரொம்ப நன்றி வாசுகி சிஸ்.. தொடர்ந்து படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்க..:giggle:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma starting.... Arulmozhi... Ilanthendral... Nice name.... Rendu perukum engagement aaidicha... Avaluku lawyer ஆகனும் nu கனவு namba hero neraivethi veikiran nu வாக்கு கொடுத்து irukaaru... Niraivethuraan ah.... Paakalam... Nice starting... Eagerly waiting for next episode
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma starting.... Arulmozhi... Ilanthendral... Nice name.... Rendu perukum engagement aaidicha... Avaluku lawyer ஆகனும் nu கனவு namba hero neraivethi veikiran nu வாக்கு கொடுத்து irukaaru... Niraivethuraan ah.... Paakalam... Nice starting... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா சிஸ்...🙂

தொடர்ந்து படித்து கருத்துக்களை சொல்லுங்க..😊
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழி,

நீ என்னுள் செய்யும் மாயம்....!

மாயங்கள் எல்லாம் மயக்கமாய் வந்தாலும்
காயங்கள் எல்லாம் கலக்கமாய் வருமோ...?

வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
அருமையான கதைத்தொடக்கம் சகோ

அருள் விவசாயி என்பதன் மூலம் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அருமை சகோ
😍😍😍😍
 
Top