All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிகள் அக்காஆஆஆ......அனைத்தும் ஆதியோட அருமை❣ மீராவோட பாட்டி சொல்ற feminism பற்றிய கருத்து என்னை ரொம்ப attract pannuchu athai mention panna maranthutenn 🤗🤗
நிறையா பெண்களோடு புத்திசாலித்தனம் அது.. வளைந்து கொடுத்து வளைப்பது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்காஆஆ சூப்பர்ப் எபி.....
யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம அவனுக்கான ஒரு லைவ்....வேற லெவல் ஆதிஇஇஇஇஇஇ😘😘😘
He never failed to mesmerize me from the very first episodeee..... Definitely he remains as one of the best herooo i came across reading novelsss...And he was too different from all heroessss....happiness to the coreeee....Thank you so much for this storyyyyy akkkkaaa.......❤
மிக்க நன்றிகள் 💜🙏

ஆதி மாதிரி ஒரு கதாப்பாத்திரத்தை படிக்கிறவங்களை எப்படிக் கவருவான்னு சின்ன டவுட் இருந்துச்சு.. ஏனென்றால் இவன் வாழ்வில் சந்திப்பவை தோல்விகள் ஏமாற்றங்கள்.. இவன் அதற்கு பதிலடியும் கொடுக்க மாட்டான்.

ஆனால் இப்படிப்பட்ட ஆண்கள்.. குடும்பத்தை தாங்கும் தூண்கள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super baby
Ha ha ivan vidyasamanavan
Valthukal
ஆமாம்.. இப்படி ஒரு ஹீரோ வந்திருப்பானா என்று தெரில..

கதையோடு தொடர்ந்து பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super maa...... Romba romba arumai ah story.... ஆதி oda charater romba romba romba ah கொடுத்து இருந்திங்க.....அவனுடைய உணர்வுகளை semma ah describe panni இருந்திங்க...... அவனும் normal kuzhanthai ah தான் வளைந்து இருக்கான் அஞ்சு வயது varaikum.... Eppo அவன் அப்பா panna thappai பாத்துட்டு அதை அவன் தாத்தா kita sollanum nu ninaichaano annaiku avanodaya வாழ்க்கை தடம் மாறி pochi.... அவன் அப்பா seitha thappai மறைக்க avana வீடு ah vittu avanodaya chiththi வீடு ku annuppi taaru.... அங்க avana பாத்துக்க யாரும் இல்லமல் தனியா இருந்து இருந்து..... மனுஷன் களை avanodaya உணர்வுகளை avanodaya செய்கைகளை படிக்க aarambichitaan.......avanuku avan appa அவன் அம்மா vuku பண்ணினா துரோகம் ah தாங்கவே முடியல அதை அவன் thatti kekalarathai சுத்தமா தாங்க முடியல..... அவன் அண்ணன் அவன் காதலி ku seitha துரோகம்.... அவன் அக்கா காசுக்காக pidikala naalum கல்யாணம் panninathu எல்லாம் seththu அவன avvallavu அழுத்தத்தை கொடுத்து.... அவன் அப்பா avan சொல் படி தான் எல்லாம் கேக்கணும் nu avana வற்புறுத்தி avana கிட்ட கிட்ட பைத்தியம் ஆக்கிட்டாங்க..... இதுல karthik தங்கச்சி vera...... ஆனா மீரா மட்டும் அவன் வாழ்க்கை la வரல naa enna aagi irupaan..... Avalodaya காதல் தான் avana நிழல் la இருந்தும் எல்லார் odaya thurogathula இருந்தும் மிட்டு கொண்டு வந்துடுச்சி...... அவன் அப்பா maari ஆளுங்க எல்லாம் என்ன solrathu.... Status... Gowravam nu அதுக்காக enna vennalum panrathu.... கடைல avanuku என்ன nadanthatho அது avaruku nadanthudichi.... கை கால் வராமல் முடங்கி poitaaru..... ஆதி seriya guess panni escape aaitaan super.... Karthik avan appa azhikaratha நினைச்சி avana தான் pazhitvaangitaan...... But அவன் எல்லாருமே manichitaan semma டா...... மீரா oda charater yum semma maa vida pidiya avana கல்யாணம் panni இவ்வளவு பெரிய ikkatula இருந்து avana mittu எடுத்து..... Semma..... Super Super maa.... All the very best...
வாவ்.. சித்ரா.. அருமையான விமர்சனம்..

அழகாய் கதையின் மையக்கருத்துக்களை இணைத்து அருமையான விமர்சனம் கொடுத்திருக்கீங்க.. கதையோடு தொடர்ந்து பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Soooo sweet no words to describe ..as ammu mam said love makes everything possible...eppa eppadi varnikkaranga pa chancese illa. Raji mam every story is unique ...sema sema
அன்பே சிவம்..😊

கதையோடு தொடர்ந்து பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hey Raji....semma pa. Meera appdiye nenjile nikkira. Adhi's n Meera's puridhal abaram. Anbukku conditions kedayathu. Oruthara avarukkaga ethukkarathu thaan anbu..kurai nirai ellam appaarppattathu. Meera n Adhi appadi thaan.... beautiful characterisation. Meeravoda parentskku oru hatsoff. Avanga ponnu mele enna nambikkai paarunga. Andha valarppu thaan Meera ippadi aalamarama virinju nikkira. Adhikku adhu kedakkala. Paavam avan vaazhkka poora emaatrangal mattum. Meera thaan avannukku kedacha varam. Oru patrukol kedachadhum ezhunduthaan paarunga. Aazhama padicha neraiiya karuthukkal...pennin vallimai, pettrorin valarppu, nattpin droham, manadhin aattangal, kaadhalin Shakthi, anbin aadhikkam....adukkikitte polaam. Hats of to your characterisation n a big salute to the unconditional kaadhal of Adhi n Meera....best of luck Raji...
வாவ்.. நான் எப்பொழும் சில விசயங்களை.. கதையின் கதாபத்திரத்தோடு.. அழுத்தமாக பதிய வைப்பேன். உதாரணமாக மீராவின் பாட்டி கதாபாத்திரம், விஜயின் விசுவாசம் இப்படி மறைமுகமாகவும் சொல்லியிருப்பேன்..

கதையோடு பயணித்தமைக்கு மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா வாழ்த்துக்கள்....😍😍😍😍😍💕💕💕💕💕

கசந்த காலங்களையெல்லாம் வசந்த காலங்களாய் மாற்றிய காதல்....

இசைந்து வாழ முடியாமல் தவிர்த்து தவித்த வாழ்க்கையை....

இசையாய் மீட்டி இன்பமாய் மீட்டெடுத்த காதல்.....


வதங்கிய சருகாய் வலியுடன் வாழ்ந்தவனை....

அன்பென்னும் நீர் ஊற்றி அழகாய் தழைக்க செய்த காதல்....


நெருங்கிடுவோரின் எண்ணலைகள் வைத்தே அறிந்து யாரையும் அண்டவிடாதநன்......

அவனை நேசத்தால் நெருங்கிடவே...நெக்குருகி போகவே வைத்த காதல்....

பெற்றோர் இருந்தும் யாரும் அற்றோனாய் உள்ளத்தால் அனாதையாய் அலைந்தவனை....

இன்று உன் உறவால்....உற்றவனாய்...எல்லாம் உற்றவனாய்....

உன் முன்னால் அனைத்தும் பெற்றவனாய் மாற்றிய இந்த காதல்..

ஆதி....இவன் எந்த மாதிரி மனிதன்...எந்த இடத்திலும்....எந்த விதத்திலும் தீங்கு நினைக்காதவன்....முடியுமா இவனை போல் இன்னும் ஒருவனை படைக்க....படைத்தார் பார்க்கலாம்....

மீரா....இவளை என்ன சொல்ல....குறை நிறைகளை பார்க்காதாம் காதல்.....ஆனால் இவள் அதனையும் தாண்டி அவனது உள்ளக்குமுறலை அல்லவா உள்வாங்கி வெளிகலைந்தாள்.

இந்த அழகான காதலை இத்தனை அழகா கொடுத்த இராஜிமா வாழ்த்துக்கள் பா
வாவ்.. வாவ்.. அழகான வார்த்தைகளால் அருமையான விமர்னம் கொடுத்திருக்கீங்க.. அதுவும் கடைசி இரு பேராக்கள்.. அருமை.. வாவ் நான் இப்படி எழுதியிருக்கேனான்னு என்னையே பாராட்ட தோணுது.🤣

மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis as usual story super...frame by frame story characters ah padam pidicha madiri irunthuchu...oru epilogue pls...all the best for upcoming story... Nalla rest eduthutu porumaya nalaiku adutha story Ku prologue poduvengalam samathukutty;)
மிக்க நன்றிகள்💜🙏

OMG.. கண்டிப்பாக எனக்கு ஒரு வாரம் லீவ் வேண்டும்.. இல்லைன்னா நான் ஆதி மாதிரி ஆகிருவேன்
 
Top