All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழரவனின் ‘நிலவழகி’ கருத்துத் திரி

ஶ்ரீகலா

Administrator
‘நிலவழகி’ கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி கதைக்கான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன:)
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நண்பர்களே, முதல் அத்தியாயத்திற்கு முதல் கருத்து தெரிவித்த @priyanila நண்பருக்கும், முதல் like செய்த @Elakkiyaprakash நண்பருக்கும் நன்றிகள். நிலவழகி-இரண்டாம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன், படித்து விட்டு கருத்து தெருவிக்கவும்.
 

priyanila

Well-known member
நண்பர்களே, முதல் அத்தியாயத்திற்கு முதல் கருத்து தெரிவித்த @priyanila நண்பருக்கும், முதல் like செய்த @Elakkiyaprakash நண்பருக்கும் நன்றிகள். நிலவழகி-இரண்டாம் அத்தியாயம் பதிவு செய்துவிட்டேன், படித்து விட்டு கருத்து தெருவிக்கவும்.
Welcome bro,,nice epi...24th century ku poitom😯 athulayum korean girl select pannirukinga paarunga semma😄 bagath pesurappo 18th century tamil nu dialogue solra mathiri than namma tamil future la irukkum pola🤔😜
 

நிழரவன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நிலவழகி- அத்தியாயம் மூன்று உங்களுக்காக... விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!
 
Top