nithikanna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thank you Ramya Sis...ஹர்ஷினி தாத்தாவுக்காக நடனத்தை விட்டுத்தர முடிவு செய்து அவர் முகத்தில் மலர்ச்சியை கொண்டு வந்துவிட்டாள். ஆச்சார்யாவும் பேத்தியின் சந்தோஷத்திற்காக தன் பயத்தை விடுத்து அவர்கள் அனைவரையும் ஆனந்தமடைய செய்து விட்டார் . ஜெய் - ஹர்ஷி திருமணம் அனைவரின் மன நிறைவோடு இனிதாக முடிந்தது. நிறைவான முடிவு.