All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிதிராஜின் "என்னுள் சங்கீதமாய் நீ" - கருத்துத் திரி

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi sis aakash ku romba kovam varuthu. But athu kuda azhaga tha iruku.Harshini paavam sis avanga promise vangitanga
thank you sis... Harshi paavam than Sis.. Pasathukku katteupatta pulla.. Athan avalukku ippadi..
 

Ramyasridhar

Bronze Winner
ஆச்சார்யா ஏதோ சொல்ல வராரு அதுக்குள்ள சொல்ல முடியாமல் போயிடுச்சு. எங்களுக்கும் அவர் சொல்லாமல் விட்டது என்ன அப்படினு யோசிக்க வெச்சுட்டீங்க.
 

nithikanna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆச்சார்யா ஏதோ சொல்ல வராரு அதுக்குள்ள சொல்ல முடியாமல் போயிடுச்சு. எங்களுக்கும் அவர் சொல்லாமல் விட்டது என்ன அப்படினு யோசிக்க வெச்சுட்டீங்க.
:love: haha Nalla yosinga Sis...
 
இப்பத்தான் சுபத்ரா கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னால் என்பதையா ஆச்சார்யா சொல்லவந்து சொல்லாமல் விட்டது சகோ

🤔🤔🤔🤔🤔🤔
 
Top