All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Unga ella books vidama padipen romba nala iruku nala eluthurenga unga story padika padika inum naraya irukanu scroll pathute padipen nenga than oru ud tharenga engalukaga 2 ud one week kudutha me very happy nisha ka
Hai... how r u.... I love your story very much.. the way u narrating the story was awesome. But romba wait panni padikara mathiri iruku coz nenga weekly two ud tha tharuveenga .
Hai sis..
உங்களோட முழு பெயர் என்ன?
இது வரைக்கும் எத்தனை புக் எழுதியிருக்கீங்க எத்தனை புக் வந்திருக்கு...இதே நேம்ல தான் வருதா?
நீங்கள் full-time எழுத்தரா ... ஏதாவது வேற work பண்றீங்களா..
உங்க கதை எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு.. உங்க way of writing மனச அப்படியே அள்ளுது சிஸ்..
நன்றி வேணி.. சிராஜூநிஸா தான் என்னுடைய பெயர். இல்லத்தரசி.. கதை படிக்க ரொம்ப பிடிக்கும்.. அதன் தாக்கம் தான் எழுத்தாளர் அவதாரம்.. பாராட்டுக்களுக்கு நன்றி "கண்ணி வைக்கும் மானே" கதை மட்டும் புத்தகமாக வந்திருக்கிறது.. தொடர்ந்து உங்கள் ஆதரவை தாருங்கள் ..
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.