All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நவ்யாவின் "நவ்யாவின் "உயிர்த்தெழ செய்வாயா எனதாகிய உன்...???" - கருத்துத் திரி

Kalaikavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All the best akka.... Title ah suspense ahh ka.....enathagiya un......? Ennathu ka...Superb scene....Intensity of her make mee curiousszzz.....Waiting for next episodes....Paavam namma hero eni full ahh heroine pinnadii suthaporaru .....Appudi enna pa entha pulla solluchuu....paklamm#new story #waitingg#further episodezzzz..
Tq ma🙂 soon....😜
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் பிரண்ட்ஸ்,
முன்னோட்டம் ரெண்டு பதிவிட்டுடேன்.... படிச்சிட்டு என்ன நினைக்கிறீங்க உங்க ஹீரோயின் பத்தி சொல்லிட்டு போங்க......
:smiley5:
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Very emotional teaser... வெளில ethuyum காமிச்சிகாமல்... Avalodaya room ku வந்து எல்லா வலியும் ava irunthiye anupavikkira... Paavam pa.. Sikiram episode போடுங்க
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Very emotional teaser... வெளில ethuyum காமிச்சிகாமல்... Avalodaya room ku வந்து எல்லா வலியும் ava irunthiye anupavikkira... Paavam pa.. Sikiram episode போடுங்க
கண்டிப்பா சீக்கிரமே வரேன் சிஸ்....👍மிக்க நன்றி 🙏
 

Nirmalanandha

Well-known member
கதை எப்ப மேடம் போடுவீங்க. சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்
 

Navya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை எப்ப மேடம் போடுவீங்க. சீக்கிரம் எதிர்பார்க்கிறேன்
சீக்கிரமாவே போட்டுடறேன்....👍
 
Top