All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நறுமுகையின் "இதயத்தை திருடி சென்றவளே "கருத்துத் திரி

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்பை உன் மனசில் ஜேக்கப் நுழைந்துவிட்டான் ஆனா அத ஒத்துக்க உனக்கு மனசு வரல அவன் முத்தம் கொடுக்கும் போது ஒரு நொடி நீ தடுமாறுன ஜேக்கப் ஏதோ ஒரு காரணத்தில் உன்னை அடைச்சு வச்சு இருக்கான் ஆனா உன்னை ரொம்ப love பண்றான் ஜேக்கப் அம்பையை எங்கோ கூட்டிட்டு போறானே இவளும் குழந்தைபோல விளையாடிட்டு இருக்கா thank you sis எங்களுக்காக update போட்டதுக்கு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank u sis😍😍 unga comments than ennaku boost mathiri iruku😍😍
 
Top