Hi sandy,
Congratulations da for entering into new phase(writing world)
All the best ma for your success and to write more stories
Title superb da..
Title and heroine name interrelated aana oru feel.. வெகு பொருத்தம் ரெண்டும்.
ஆரம்பமே அசத்தல்... சியாமளா க்கு என்ன பெரிசா எதும் இல்லையே. பிடிக்காத அப்பாவ பார்க்க அம்மாவுக்காக ரெடி ஆகிட்டாங்க நம்ம மெல்லி பேபி... மகளுக்கு பிடிக்கலை தெரிஞ்சும், கணவர் ஏமாற்றி இருக்கார் தெரிஞ்சும் ஏன் இன்னும் அந்த வாழ்க்கையில இருக்கணும் இவங்க.. அவங்களுக்கு என்ன காரணமோ? எல்லாம் இந்த காதல் படுத்தும் பாடு... ஊர்ல தான் நம்ம ஹீரோ இருக்காரா? ஹீரோவை நோக்கி ஹீரோயினின் பயணம்... எதில் முடியுமோ?