All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நறுமுகையின் "அனிச்சப்பூவே உதிராதே" - கருத்துத் திரி

sandyvenkat

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hii guys... ennala ipo yarukum reply pnna mudiyala pa konjam busy... neraiya wrk iruku pa... sikirama update oda varen..sry sry manichidunga pa😘😘
 

Stella mary

Bronze Winner
மிகவும் அழுத்தமான பதிவு மனோ நீ பேசின வார்த்தைகளை திரும்ப அல்ல முடியாது ஏதோ கொஞ்சம் இறங்கி வந்தா அதுக்குள்ள கேவலமா மெல்லியை பேசி காயப்படுத்திட்ட அதுவும் இல்லாமல் அத்துமீற வேற பார்த்த பாவம் அவள் மனசுக்குள் போராட்டம் அவள்அம்மாவுக்கு நியாயம் செய்ய போய் அவள் வாழ்க்கை இப்போ அந்தரத்தில் நிக்குது அவள் உன்னை விட்டு பிரிந்து போய்ட்டா உன் உறவே வேண்டாம் என்று சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டாள் இப்போ என்ன கஷ்டப்பட்டுட்டு இருக்காளா you are too bad 😠😠😠😠😠
 
Top