All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நம் தளத்தில் மட்டும் எழுதும் எழுத்தாளர்களுக்கு...

Status
Not open for further replies.

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...
அக்கா நான் இங்க மட்டும் தான் லிவிங் ஸ்டண்.. 😁😁😁.. வந்துட்டேன் வந்துட்டேன் கா..😘😘
 

Karuram

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...

அக்கா நான் இங்க மட்டும் தான் எப்போதும் 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
 

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...
மேம் நான் இங்கே மட்டும் தான் எப்போதும்
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம தளத்தில் எழுதும் எழுத்தாளர்கள் இங்கே வந்து ஒரு அட்டென்டெண்ஸ் போட்டுட்டு போங்க பிரெண்ட்ஸ்...
காவியம் படித்து
கவி வந்த நேரம்
காலம் கடந்தாலும்
கற்று வந்த பாடம்
காலத்தால் அழியா கவி சொன்ன மாயம்....
உம் எழுத்தின் மேன்மையன்றோ...?

நம் தளம் மீண்டும் ஒரு உயிர்ப்புடன் சிரிக்கும் அழகு பேரழகு தோழி, வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Status
Not open for further replies.
Top