All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

தாமரை

தாமரை
ராஜிமா ..... தடைகள் பல தாண்டி தளத்தில் சந்திப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு ....
கெளதம் - தேனுவின் காதலைப் போலவே .....

ஒருவரை ஒருவர் புரிந்து அறிந்து கொள்ளும் முன்பே ஈர்ப்பினால்
இணையும் மனங்கள் ...

காதலுக்கும் வாழ்வுக்கும் இந்த ஈர்ப்பு தான் அடித்தளம் .. அதற்கு மேல் அன்பு புரிதல் கொண்டு வாழ்வெனும் ஆயிரம் காலத்துப் பயிரை வளர்க்க வேண்டும் என்ற தெளிவு இல்லாத முதிர்வற்ற எண்ணங்கள் ...

தன் முயற்சி இன்றியே தன் கனவு கை சேர்ந்த போது .. அதன் மதிப்பு தெரியாமல் தொலைக்கத் துணியும் குணங்கள் ....

உண்மைக் காதலைக் காட்டுவது கூட குற்றமா எனக் குமுறவைத்த நிகழ்வுகள் ...

என அவர்களின் காதலும் எதிர்கொண்ட தடைகள் அதிகம் தான் ... காதலின் பலப்பரீட்சைக்கான களம் உருவாகிவிட்டது ...

இன்றைய ud ....
தேனுவின் குடும்பம் ... அவளின் வளர்ப்பு முறைகள் ... அன்பு பற்றி கெளதமிற்கு புரியவைத்தது என்றால் ....
கெளதமின் காதல் ... பொம்மையல்ல ..
வேண்டும் வரைவிளையாட.. தூக்கி எறிந்து விட்டு ... மீண்டும் தன்னிடமே வரும் என்று எண்ணும் அளவு எளிதானது அல்ல என்று தேனுவிற்கு புரிய வைத்திருக்கிறது ...

எகளதமின் மனமாற்றம்....
தேனுவிற்கு உவப்பாய் இருக்குமா ...?
தேனுவின் குழப்பங்களுக்குத் தீர்வாகுமா???

அறியக்
காத்திருக்கிறேன்
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai raji,
Miss ur stories n comments very much pa.nice ud.gowtham turn arambamahiricchu Pola.paavam thaan intha thenu. Nalla pada pora.waiting for the next ud.
நன்றி....நாகலட்சுமி...

ஆமாம்... இனி கௌதமின் முறை...தான் ஆனால்... இந்த தேனுகிட்ட வேலை நடக்குமா.
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji nice ud finala gowtham thenu vittu membersa meet pannitan, hari gowtham & thenu meetinga avala yethirpakiren, alamu gowthama nalla sight adichu thennuva verupethunum.yenna irunthalum gowtham avaloda lovukaga yenguran pavam.
நன்றி கவிதா....

அவங்க மீட்டிங் ரகளையாகதான் இருக்கும்....
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hai rajikka naanum vanthuten naanum vanthutennu kathanum pola irukku.sri mamkum sollanum.ud super.first story padicha pothumnu irukkum.ippo comment poda mudiyalanathum romba sogamayitten.familya vittu pirincha mathiri romba kastama irunthathu.now i am very happyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy.
நன்றி வர்ஷிகா....

நானும் உங்களை எல்லாம் ரொம்ப மிஸ் செய்தேன்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super UD mam... Konjam konjama thenu ku puriya aarambikudhu...super :love::love::love::love:
நன்றி....சுனிதா....

இனி தேனுக்கு முழுதாய் புரியும் போது... கௌதம் ஏற்றுக் கொள்ள வேண்டும்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிமா ..... தடைகள் பல தாண்டி தளத்தில் சந்திப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு ....
கெளதம் - தேனுவின் காதலைப் போலவே .....

ஒருவரை ஒருவர் புரிந்து அறிந்து கொள்ளும் முன்பே ஈர்ப்பினால்
இணையும் மனங்கள் ...

காதலுக்கும் வாழ்வுக்கும் இந்த ஈர்ப்பு தான் அடித்தளம் .. அதற்கு மேல் அன்பு புரிதல் கொண்டு வாழ்வெனும் ஆயிரம் காலத்துப் பயிரை வளர்க்க வேண்டும் என்ற தெளிவு இல்லாத முதிர்வற்ற எண்ணங்கள் ...

தன் முயற்சி இன்றியே தன் கனவு கை சேர்ந்த போது .. அதன் மதிப்பு தெரியாமல் தொலைக்கத் துணியும் குணங்கள் ....

உண்மைக் காதலைக் காட்டுவது கூட குற்றமா எனக் குமுறவைத்த நிகழ்வுகள் ...

என அவர்களின் காதலும் எதிர்கொண்ட தடைகள் அதிகம் தான் ... காதலின் பலப்பரீட்சைக்கான களம் உருவாகிவிட்டது ...

இன்றைய ud ....
தேனுவின் குடும்பம் ... அவளின் வளர்ப்பு முறைகள் ... அன்பு பற்றி கெளதமிற்கு புரியவைத்தது என்றால் ....
கெளதமின் காதல் ... பொம்மையல்ல ..
வேண்டும் வரைவிளையாட.. தூக்கி எறிந்து விட்டு ... மீண்டும் தன்னிடமே வரும் என்று எண்ணும் அளவு எளிதானது அல்ல என்று தேனுவிற்கு புரிய வைத்திருக்கிறது ...

எகளதமின் மனமாற்றம்....
தேனுவிற்கு உவப்பாய் இருக்குமா ...?
தேனுவின் குழப்பங்களுக்குத் தீர்வாகுமா???

அறியக்
காத்திருக்கிறேன்
வாவ்...சூப்பர் தாமரை....

19 வரையிலான யூடிகளுக்கு சுருக்கமான ஆனால் தெளிவான விமர்சனத்திற்கு நன்றி...

ஆம்... தேனு இனி தனது விருப்பத்திற்கு போராட வேண்டும்... கௌதம் இருக்கும் வரை அவளது போராட்டம் எளிதே....
 
Top