All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "காதல் மழையே"-கருத்து திரி

ThulasiRaj

Bronze Winner
சுவாரஸ்யமான பதிவு சகோ
ஏன் நவீன் மஹதியை கடத்தினான் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றி... அடுத்த எபியில் சொல்லிருப்பேனே...
சாரி கொஞ்சம் வேலை, அதான் லேட்டாக ரிப்ளே பண்றேன்.
 

ThulasiRaj

Bronze Winner
அருமையான பதிவு
நல்ல பையனாக
இந்திரா தம்பதியருக்கு
நவீன்
இப்ப என்ன ஆச்சு
மிக்க நன்றி.
அடுத்து பதிவு பதித்துவிட்டேன். அதில் வருகிறது பாருங்க.
 

ThulasiRaj

Bronze Winner
akka bayangaramana twist irukkum polaiyeeee navveen muralii oree ala illa friendsh ah ivunga epdi samma ya irukku akkka keep rocking love youu
மிக்க நன்றிம்மா...
ஏன் குழம்புகிறீங்க... அடுத்த எபி பதித்துவிட்டேன் பாருங்க. அதில் வருகிறது உங்கள் கேள்விக்கான பதில்.
 

ThulasiRaj

Bronze Winner
நவீனுக்குள் அப்படி என்ன ரகசியம் இருக்கு மஹதியிடம் சொல்ல தயங்குவதற்கு சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
அடுத்த எபியை பதித்துவிட்டேன். அதனை படியுங்கள். நவீனின் தயக்கம் எதுக்கு என்று புரியும்
 
Top