All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
Avanga rendu peroda சண்டை la ivala பகடை kaai ah யூஸ் panninathu evvallavu periya thappu thaane..... பிரிஞ்சி போக iva decide pannitaa ஆனா அவன் ivala விடுவானா..... Ashwini oda வளைகாப்பு ku avanuku ஏற்கனவே பாத்த பொண்ணு தியா வந்து இருக்கா ava இன்னும் kathir ah marakka la போல... Ava kita pavi kathir ah vittutu போக porenu sollita.... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Nice episode
 

TM Priya

Well-known member
பவி விட்டுட்டு போகனும்னு முடிவு பண்ணது மட்டுமில்லமா தியா கிட்ட இப்டி பேசி வைச்சிருக்கா...கதிர் எப்படி ரியாக்ட் பண்ணப்போறானோ..நைஸ் சிஸ்
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. சாலம்மாவை நினைத்தாலே மனசு கலங்குது பாவம் பவி. கதிர் உனக்கு இன்னும் நல்ல நேரம் வருல போல தஞ்சாவூருக்கு போய் பவி உன்னை டின்னு கட்டபோகுது!!!!(எப்பா உன் மனைவி வேற ஏதோ ப்ளான் பண்ணிவிட்டது உஷராக இருப்பா!!!!
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episodes..... Avanga kathir kaaga support panni pesinathu ivaluku kovam வந்து annaiku avanga pesinathai solli kaatita.... Kathir ku kovam வந்துடுச்சி avanga appo எப்படியோ இப்போ மருமகள் நல்லா இருக்கணும் தான் ninaikiraanga nu purinji sorry kettutaa.... Avalodaya சலா அம்மா vuku kathir தான் இப்போ varaikum திதி koduthu kitu இருக்கான் ah.... Ava அதை பாத்துட்டு எந்த maari மனநிலை la இருக்கா nu onnum puriyala.... ஆனா ரெண்டு peroda கவலை yum avanga avanga அருகாமை pokkidichi..... Avaluku thaan அதுல avvallavu kovam... Chennai ku kalamburaanga la.... Super Super maa...
 
Top