All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
Enna விஷேசம் kathir வீடு la... அவளையும் kutikitu போறாங்க.... Kathir oda வீடு nu theriyaamal aye pora.... நடு ராத்திரி la கவின் oda iva yaarukum theriyaamal ponathai ivan பாத்துட்டு avalodaya charateraye தாப்பா ன் naichikitu இருக்கான்.... Ava ennada naa பாத்தா ஒடனே love 😍 panna aarambichita...... Ava chiththappaa vuku avala சுத்தமா pidikala அவருடைய wife kaaga பேசாமல் irukaaaru... Super Super maa.... Semma episode
மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
அடபாவி இந்த commissioner என்னமா இப்படி irukaaru.... Semma திட்டு Kathir இதுல suspension vera மூணு மாசம் ah.... இந்த aalaala vera pavithra va kathir ku பிடிக்காமல் pogum polaye..... Ashwini கவின் ah love 😍 பண்றா போல but கவின் ku இன்னும் police training poitu வந்துட்டு இன்னும் velai வரல so ava kita ettaye நிற்கிறான்..... Pavithra தான் avala samaatham panni annuppi இருக்கா.... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
Yaaru அந்த photo la இருந்ததது அந்த commissioner ah avvallavu அதிர்ச்சி யானா..... Pavithra அவன் kita காதல் ah sollitaan ஆனா அவன் ava kita eppadi pazhaguraanu theriyalaye friend ly ah va..... கவின் ku velai kadachi ashwini kita love 😍 solli... Avanga வீடு la solli இப்போ கல்யாணம் pesuraanga... Super Super maa... Nice episode
மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
வெரி நைஸ் யூடி. சுந்தர்ராஜன்கிட்ட ஏதோ தப்பு இருக்கிறது என்று நினைக்கிறேன் அதற்குதான் பவியை யூஸ் பண்ணிகொண்டாரா கதிர்?????
சரியாக கணித்து இருக்குறீர்கள். மிக்க நன்றி
 
Top