All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "என் உயிரோடு உறவாட வந்தாயே" - கருத்துத் திரி

ThulasiRaj

Bronze Winner
பிரபாகர் kathir oda friend ah leading lawyer ... Pavi kum avana theriji இருக்கு..... Ava அதிர்ச்சி ah மாத்தி solraanu வாய்தா vaangitaan..... Avalaala அந்த கல்யாணத்தை avanayum ஏத்துக்க முடியல..... அந்த gudon la vera oru பொண்ணு இவனுக என்னமோ panni இருக்கானுக.... Iva avangala kaamchi கொடுக்க kudaathu nu ninaikira..... Super Super maa... Semma episode
மிக்க நன்றி சிஸ்.
 

ThulasiRaj

Bronze Winner
ரொம்ப அருமையான பதிவு
குடோனில் வேற யாரோ
இருந்து இருக்காங்க
அவங்கள காப்பாற்ற
பவித்ரா குற்றம் தான் செய்ததா
சொல்றாளா
அங்க யார் இருந்தது
மிக்க நன்றி
 

ThulasiRaj

Bronze Winner
Wooooooooow.... அவல வெளிய கொண்டு vanthutaan ah paaru da உண்மையே avanuku விஷம் koduthutaan ah avan friend..... Vera என்னமோ நடந்து இருக்கு அங்க இவங்க marachi taanga..... Pavithra vuku ஒரே அதிர்ச்சி...... Ava வீடு ke vara maatenu sonnavala athatti urutti வீடு ku kutikitu vanthutaanga அவன் அம்மா ethuvaa இருந்தாலும் avanodave irunthu panna sollitaanga..... Ashwini kaaga kudave kalambitaanga... இப்போ இவங்க ரெண்டு பேர் தானா.... Super Super maa... Semma semma episode
மிக்க நன்றி சிஸ்
 

ThulasiRaj

Bronze Winner
அப்பாடா நிரபராதினு வந்தாச்சு

மாமியாரு கலக்கலா
நடிச்சு மருமகள ஒருவழியா
வீட்டுக்கு கொண்டு வந்தாச்சு

இனி கதிர்வேல் பவித்ரா
ஆட்டங்கள் ஆரம்பம்
மிக்க நன்றி சிஸ்
 
Top