All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "இணைந்திட வா எனதுயிரே..!" - கருத்துத் திரி

Deebha

Well-known member
Hi sis, அக்னி மனதில் என்ன இருக்குன்னு தெரியலையே.... நட்சத்திரா அந்த கும்பலால் பந்தாட பட வேண்டும் என நினைக்கிறானா ??? இல்லை குழந்தையை வாங்கி கொண்டு அனுப்பிவிட நினைகிறானா ???
 

Chitra Balaji

Bronze Winner
நினைச்சேன் இந்த maari thaan ethaavathu இருக்கும் nu appo Nakshatra avanodaya அத்தை பொண்ணு ah.... Ava அப்பா va vambadiya love panni மிரட்டி தாலி கட்ட solli கல்யாணம் panni இருக்காங்க..... Ethuyume vendaam nu vanthutaanga... Ava அப்பா அந்த பேசி இருக்க vendaam.... Avanga mela thappu irukku la athu thaan avaru Nakshatra va avanga kita vidala.......ava அப்பா va eppadi தெரியும் அக்னி ku...... பாட்டி ku ஒரே santhosham peththi avanga kitaye வந்தது.... Super Super maa
 
Top