All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

திரா ஆனந்த்தின் "விழி வழி சாபமோ" - கருத்துத் திரி

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அகல்யாவை திட்டுவது தான் அந்த கனவில் வந்த வில்லனா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
நான் அந்த அளவுக்கு பெருசா எல்லாம் யோசிக்கல சகோ ... அவன் ஒரு small boy .... பின்னாடி தேவைப்பட்டா யூஸ் பண்ணிக்கலாம்னு 😅 தான் சகோ ....
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அப்படி என்ன கனவு கண்டு அதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
அது அடுத்த அத்தியாயத்தில் தெரியும் சகோ 😉
நன்றி சகோ 😇😍
 

tharshini

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இதற்கு ஒரு சண்டையா சகோ
🙄🙄🙄🙄🙄🙄
ஹாஹா 🤣😂 .... ஆமா சகோ ...
நம்ம பெரிசுனு நினைக்கிற சில விசயங்கள் ரொம்ப சின்னதா இருக்கும் ... அதே போல் நம்ம சின்னது நினைக்கிற விசயங்கள் பெரிதா இருக்கும் ... மனச பொருத்து தான 😇.... அப்படி தான் இதுவும் 😉...
 
Top