All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் " தகிக்கும் என்னுள் தஞ்சமென அவள் !!" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
கால் ah vera odachi vechi இருக்கான்.... அவன் தங்கச்சி avanuku mela இருக்கும் போல அது நினைச்ச படி வீடு ah vittu annupi ava அண்ணன் kita மாட்டி vittu டுட்சி..... அவன் avala maranthu da solraan... Enna panna poraano... Enna aaga pooguthoo... கபிலன் vera அங்க illa.. வெளிநாடு poitaan... Super Super maa
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. படுபாவி சாப்பாட்டுல என்ன கலந்து கொடுத்தான்???
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி ava சாகனும் nu தானே avvallavu கொடுமை படுத்தின... இப்போ ethuku கல்யாணம் பண்ணினா.... Avan தங்கச்சி ஓடி போனா avala போய் konnu போடு அதை vittutu ivala kolraan பைத்தியம்... Thappu panrathu ஒருத்தர் thandanai ah annupavikirathu oruthar..... Super Super maa
 
அவளே வந்து இந்த அரக்கன் கிட்ட
மாட்டிகிட்டு
இப்படி சோத்தை குடுத்து கொள்ள
போறான்
என்ன தாலி கட்டிட்டானா
 
Top