All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரா பவியின் "கள்ளியின் கள்வன் அவன்..!!" - கருத்து திரி

vadivel.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் சகோ... அருமையான துவக்கம்.. கண்ணே மணியே கற்கண்டே கனியமுதேனு, உருகி உருகி காதலிப்பதை விட, எலியும் புனையுமாக சண்டை போட்டுகிட்டே காதலிப்பது அது ஒரு தனி சுகம்.. அந்த வகையில் நம்ம சிவ்வும சித்தும் நல்ல பொருத்தம் .. அதுலயும் கடைசில சித்துவுக்கு வச்சீங்களே ஒரு ஆப்பு.. இன்ஜினியரிங்னு.. தட் மொமெண்ட் என் ராஜா தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே மொமெண்ட்.. அழகிய அசுராவில் இருந்து உங்க கதைகளை படிக்கிறேன். நேரமில்லை சகோ. இல்லைனா படிக்கறதுக்கான, கருத்துக்களை பகிர்வதற்கான மனநிலை அடியோடு மாறி போயிருக்கும். அதான் எந்த கதைக்கும் கருத்துக்களை பகிர்ந்தது கிடையாது. நானும் ஒரு எழுத்தாளர் (🤔) என்கிற முறையில் எனக்கே சங்கடமாக இருக்கும்.. அதான் இன்று நேரம் ஒதுக்கி எனக்கு பிடித்த ஆசிரியர்களின் கதைகளுக்கு கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.. உங்களது மற்ற கதைகளை போலவே இந்த கதையும் வெற்றியடைய, உங்கள் எழுத்து மென்மேலும் சிறக்க என் மனமார்ந்தவாழ்த்துக்கள். என்றும் அன்புடன் வடிவேல்
 
நல்லா இருக்கு இவங்க
ரெண்டு பேருக்கும் இடையே
ஏழாம் பொருத்தம்
என்ன செய்ய போறாங்களோ
 

Kavi nila

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adadaa❤❤❤ tom and Jerry pair ah😍😍😍 eppavum pampering ah caring ah irukkura couples kita kuda irukatha oru vitha understanding, love, care.... Sanda potukite revenge pannitu irukura couples kula nariya irukum...... Pidichavangala thollai panrathe thani sugam thaane....😉😉
 
Top