All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "நாக தேவனின் நங்கையே!!"கருத்து திரி

Suji1

Active member
Nice episode.....intha nagadevan kovatha korachittu yosicha than unmai puriyum....unmaiya therinjukarathukkula sadhava ethuvum senjida kodathu....eppo adutha ud.....paattu kandupidichuteengala....eppo varum???!
 

Jailogu

Well-known member
Sis,ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும்னு நம்ம நாகதேவன் விஷயத்தில் உண்மையா இருக்கு,அவன Site அடிச்ச நாகம் ஞாபகத்தில் இருக்கும்,சகா மறுஜென்மம் எடுத்தது தெரியலை, இவர் காதல் புருஷர் வேற, யோசிக்கவே மாட்டேங்கிறான், ஓழுங்கு மரியாதையா யோசி இல்ல உன் தலையில்ல நாலு போடு சும்மா நச்சுன்னு இருக்கும்
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவுகள் சிஸ்:love::love::love: நாகதேவன்க்கு சதாவ பற்றிய உண்மை எப்போ தெரியும் சிஸ்...
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice episode.....intha nagadevan kovatha korachittu yosicha than unmai puriyum....unmaiya therinjukarathukkula sadhava ethuvum senjida kodathu....eppo adutha ud.....paattu kandupidichuteengala....eppo varum???!
சீக்கிரம் சிஸ் thanks sis next epi போட்டாச்சு pa... sollunga
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis,ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டும்னு நம்ம நாகதேவன் விஷயத்தில் உண்மையா இருக்கு,அவன Site அடிச்ச நாகம் ஞாபகத்தில் இருக்கும்,சகா மறுஜென்மம் எடுத்தது தெரியலை, இவர் காதல் புருஷர் வேற, யோசிக்கவே மாட்டேங்கிறான், ஓழுங்கு மரியாதையா யோசி இல்ல உன் தலையில்ல நாலு போடு சும்மா நச்சுன்னு இருக்கும்
Ha ha ok sis thanks sis 😍😘
 
Top